ஆராய்ச்சிமணி

எரியாத விளக்குகள்!

அண்ணாநகர், சாந்தி காலனியில் 100-ஆவது வட்டம் 8-ஆவது பிரதான சாலையில் உள்ள தெரு மின் கம்பங்களில் சில விளக்குகள் எரிவதில்லை.

17-04-2017

கழிப்பிட வசதி வேண்டும்!

அடையாறு பணிமனை அருகே கழிப்பிட வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். பணிமனைக்கு வெளியில் சிறுநீர் கழிக்கின்றனர்.

17-04-2017

ஆக்கிரமிப்புகளால் தொல்லை.!

திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து 30-க்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

17-04-2017

அரசு மருத்துவமனை அவசியம்!

மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் அதிக மக்கள் வசிக்கின்றனர். குறிப்பாக இங்கு ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெருமளவில் வசிக்கின்றனர்.

17-04-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை