17.02.2000: விண்டோஸ் 2000 இயங்கு தளம் வெளியிடப்பட்ட தினம்! 

விண்டோஸ் 2000 என்பது மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட இயங்கு தளம் ஆகும்.
17.02.2000: விண்டோஸ் 2000 இயங்கு தளம் வெளியிடப்பட்ட தினம்! 

விண்டோஸ் 2000 என்பது மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட இயங்கு தளம் ஆகும்.

இது வின்டோஸ் NT வரிசையில் வெளிவந்த இயங்குதளமாகும். அதற்கு முன்னர் வெளிவந்த வின்டோஸ் 98 இயங்குதளத்தின் இலகுத்தன்மையையும் வின்டோஸ் NT இன் பாதுக்காப்புத் தன்மையையும் ஒருங்கே கொண்ட இயங்குதளமக இது விளங்கியது.

அக்காலத்தில் கொடிகட்டிப் பறந்த Novell நிறுவனத்தின் NDS (Novell Directory Serive) க்கு போட்டியாக வெளிஇடப்பட்டது.

பின்னர் இந்த வரிசையில் நிறைய தொடர் இயங்குதளங்கள் வெளிவந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com