பெண் எனும் பிரபஞ்சம்: கு. வசந்தம்

ரசிக்க வைக்கும் அழகு
மிரள வைக்கும் கோபம்
நெகிழ வைக்கும் குணம்
இரக்கம் என்னும் தியாகம்
ஆக்கம் என்னும் சக்தி
அழிவு என்னும் பிரளயம்
சக்தியில் பாதி சிவமில்லை
சிவனில் பாதிதான் சக்தி
தனித்து நிற்பவள் பெண்
ஆணில் பாதியும் பெண்தானே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com