சுட்டெரிக்கும் சூரியனாய்வாட்டிடும் காலங்கள்சுடர்விடும் எண்ணங்களைஅனைத்திடும் சூழல்கள்பாதைகள் தடம் மாறநோக்கங்கள் தடுமாறநடுக்கத்தில் உடலும்கலக்கத்தில் உள்ளமும்வாட்டத்தை போக்கிடஊட்டத்தை பெற்றிடதனிமையில் அலைகிறேன்நிழல் தேடி.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்