நிழல் தேடிதினமும் வருகிறதுநிலவுஒவ்வொரு வீட்டுக்கும்....காக்கா..குருவிகளுக்கும்நிழல் தந்துநிம்மதி அடைகிறது மரம்.....பெற்றோரின் நிழலில்வளரும் பிள்ளைகள் மட்டும்நிழலில் வளர்ந்ததை மறந்து...முதியோர் இல்லங்களின் நிழலில்பெற்றோரை விடுவது நியாயமோ...?.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்