ஆறோடும் நீரோடும் கரையில் அன்றுநாடு தழைத்ததுஆட்சி அமைந்ததுதொழில்கள் செழிந்தனபண்டமாற்று நடந்ததுநாகரீகம் வளர்ந்ததுபயிர்கள் அறுவடை செய்யப்பட்டனநல்லறம் வளர்ந்ததுஆடல் பாடலும் பிறந்ததுஆய கலைகள் பிறந்தன..இன்றுநீரோடும் ஆற்றை நாங்கள்தேடுகிறோம்..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்