மேகத்தில் கரைந்த நிலா: முகில் வீர உமேஷ்

கார் கால ஓடத்தில்
கம்பீரமாய் பயணித்த
நிலா,
ஓடத் தடு மாறலில்
பயந்து பயந்து
உடல் மெலிந்து மெலிந்து
சுருங்கி, ஓடமாய்
சுருங்கிய உருவும்,
ஆழி மேகத்துள்
அமிழ்ந்து, ஆழமறியாமல்
விழுந்து
கருந்தேனீரில் கரைந்த
சீனியாய், அண்டத்தில்
வீழ்ந்த பிந்துவாய்,
கலந்து கரைந்த்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com