பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: வ. ராதா

அறிய புரிய தெரிய வரும் பருவத்தில்மழையும் மனதிலாடும்மண் வாசனை நுகரும்கைகள் தானாக நீளும்நீர் வீழ்ச்சி வேகம் உணரஆலங்கட்டி மழை என்றால்கை வேகமாக உள்ளிழுக்கும்கை விரித்தது உடற்பயிற்சி செய்யஉகந்த நேரமாகத் தோணும்மழை வலுத்து நீர் ஓடகைகள் காகிதம் தேடும் கப்பல் செய்யசாதா கப்பல் கத்தி கப்பல் எனவகை வகையாய்  வலம் வரும்கம்பளி குல்லா முக மூடியுடன்காண கண்கள் இரண்டு போதும்பிஞ்சு கைகள்  மழை கண்டால்பிஞ்சு மனங்களாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com