பொது இடங்களில்
புகைப் பிடித்தல்
சமூகக் குற்றம்.
தெருக்களில்
குப்பையை வீசுவதும்
எரிப்பதும்
சமூகக் குற்றம்.
கண்ட இடங்களில்
அசுத்தம் செய்வது
சமூகக் குற்றம்.
போக்குவரத்து
விதிகளை மீறுதல்
சமூகக் குற்றம்.
பயணச் சீட்டு
வாங்காமல்
பயணிப்பது
சமூகக் குற்றம்.
பெண்களை
கேலிச் செய்வது
சமூகக் குற்றம்.
சாதி மத பாகுபாடு
பெரும்
சமூகக் குற்றம்.
தண்ணீரை
வீணாக்குவது
சமூகக் குற்றம்.
மனிதனை மனிதன்
மதிக்காதிருப்பதும்
சமூகக் குற்றம்