நினைவுப் பெட்டகம் -2017: சசி எழில்மணி

கடந்து வந்த பாதைகள்
நினைவில் நிலைக்க
கண்ட தோல்விகள்
அனுபவம் கொடுக்க
தழைக்கும் தன்னம்பிக்கை
தன்னிலை உரைக்க
வருங்காலம் வசந்தமாக
வாழுங்காலம் வளமாக
எழுந்திடும் கனவுகளை
நினைவுப் பெட்டகத்தில்
பாதுகாத்து வைக்கின்றேன்
அதை மனதிலே சுமக்கின்றேன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com