யுத்தம் செய்யும் கண்கள் : 

தாயின் கருவறையில் கண்ணுறங்கி பத்து திங்கள்அண்டத்தில் அவதரிக்கும் போது தான் கண் விழித்தேன்விழித்த நொடி முதல் தொடங்கியதே கண் யுத்தம்கதகதப்பாக அரவணைக்க அம்மா சுகம் கேட்க கண்யுத்தம் செய்தேன்பசியோ வலியோ அலறி தீர்த்து கண்ணீர் மல்க யுத்தம் செய்து புரிய வைத்தேன்பால பாடகம் படிக்கும் போது திரு திரு வென முழித்து செய்த கண்கள் யுத்தம்பருவத்தே தோண்றிய பருக்களின் ஆசைகளை பள்ளி கூட காதல் கணை கண் யுத்தம்காதலி ஒருத்தியிடம் கண் யுத்தம்கட்டிய மனைவியிடம் கண் யுத்தம்வாரிசு உருவாகிய உவகை பொங்க போராடிய கண் யுத்தம்பெண் பிள்ளை திருமணம் முடித்து பிரியும் தருணம் காட்டிய கண் யுத்தம்மகன் பிரிந்து சென்றபோது ஏங்கிய கண் யுத்தம்உயிர் காற்று நிற்க போகும் முன் உற்றார் உறவினர் நண்பர்கள் புடை சூழ காட்டிய கண் யுத்தம்எண்சான் உடலில் கண் செய்த யுத்தமே பிராதனம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com