பார்வை ஒரு அன்பு அன்னையின் அன்புப் பார்வை பார்வை ஒரு வளம் பாவையின் காதல் பார்வை பார்வை ஒரு வீரம் முதலாளியின் கட்டளைப் பார்வை பார்வை ஒரு நலம் மருத்துவரின் கனிவுப் பார்வை பார்வை ஒரு பரிவு சகோதரியின் கனிவு பார்வை பார்வை ஒரு வரம் நண்பனின் சிநேகப் பார்வை பார்வை ஒரு பலம் தோழியின் தோழமை விழி பார்வை ஒரு வாழ்வு மனைவியின் ஆசை கவனிப்பு பார்வை ஒரு எதிர்காலம் குருவின் கடைக் கண்பார்வை இவை அனைத்துமே யுத்தம் செய்யும் கண்களே...