யுத்தம்செய்யும்கண்கள்:  ப. வீரக்குமார்

மதப் போர்வைக்குள்மனதைக் கெடுப்பதுசாதீய அணுகுமுறையில்சமூகத்தை மறைப்பதுநேற்று -கடவுள்என்னிடம் வசனம் பேசு முட்டாள்மக்களை _ நம்மதத்துள்மடக்கு என்றா ரெனல்.காசுகொடு வாக்களிப்போம்காய்ந்த பிணத்தையும்காசாக்குவோ மெனும்மக்கள்தண்ணீரைக் கலக்கிகாசு பண்ணும் அரசுஅறிவை மறுக்கும்அஃறிணை உளவாளிகள்காசுக்கு ஓட்டும்அன்னிய மோகத்துஅரைகுறை மாக்களும்எம் விழியில்பட்டால்மொழியம்பு மாறிவிழியம்பால் உடலைக் கிழித்துயுத்தமிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com