யுத்தம் செய்யும் கண்கள்: கவிஞர் பி.மதியழகன்

யுத்தம் செய்யும் கண்கள்நித்தம் காட்டும் பெண்கள்பித்தம் கொண்ட ஆண்கள்சித்தம் கலைந்து திரிவான்முத்தம் வேண்டி அன்பினைஅச்சம் குலைந்து அவளும்துச்சம் எதுவும் இன்றியேஇச்சும் இச்சும் என்றுதான்உச்சம் தொட்டு பாடுவாள்சத்தம் இல்லா சாரிரத்தில்இமையின் சிறகை விரித்தேஇளமையின் அழகை எடுத்துபுதுமை அனுபவம் தொடுத்துஇனிமை தாங்கிட கொடுத்துஇதழும் பருகிட அணைத்தேஇதயம் நுழைந்து முடித்தேகவிதைகள் ஆயிரம் வடித்துகனவில் வந்தும் கெடுத்தேஅழகின் அழகை கொடுத்தேநினைவில் பூக்கும் கண்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com