கயல்விழிப் பார்வை காயம் ஆற்றும்முயலெனத் தாவி மாயம் செய்யும்கடைக்கண் பார்வை பட இதயம் தவிக்கும்பாவையின் பார்வைக்கு தவம் பல கிடக்கும்வேல்விழிப் பார்வை வேதனை தீர்க்கும்இதயம் நுழைந்து உயிரில் கலக்கும்நித்தம் அது நினைவில் நிலைக்கும்சத்தமின்றி தன்வசம் இழுக்கும்சிந்தையில் நிலைத்து மனதை மயக்கும்சங்கத்தமிழ்ப் பேசி யுத்தம் செய்யும் கண்கள்