செய்யாத தவறினை கண்டிக்கும் கண்கள்மனதைப் புரிந்து கொள்ளாத சுடும் கண்கள் நல்லதையே நினைத்தாலும்சந்தேகிக்கும் கண்கள் ஆடம்பரம் இல்லையாயினும்அச்சுறுத்தும் கண்கள் உதவ நினைத்தாலும்உதாசினப்படுத்தும் கண்கள் வெறுப்பு இல்லையாயினும்வெட்டும் கண்கள் இரத்தம் சிந்தா யுத்தம் செய்யும் கண்கள்.