நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

எல்லார்க்கும் பார்க்கத் தகுந்த எட்டு கிரிமினல் கேஸ் - கா.ப.செய்குதம்பிப் பாவலர்; பக்.264; ரூ.200; விஜயா பதிப்பகம்,கோயம்புத்தூர்-1; )0422-2382614.
நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

எல்லார்க்கும் பார்க்கத் தகுந்த எட்டு கிரிமினல் கேஸ் - கா.ப.செய்குதம்பிப் பாவலர்; பக்.264; ரூ.200; விஜயா பதிப்பகம்,கோயம்புத்தூர்-1; )0422-2382614.

தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி - கலாப்ரியா; பக்.88; ரூ.70; டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை-78; )044- 6515 7525.

சுடுகாட்டு பகை - மு.ரா.முத்துக்கிருட்டிணன்; பக்.160; ரூ.100; பாசமலர் கலாலயம், 55/88, திருவள்ளுவர் நகர், 2 ஆவது தெரு, முகப்பேர் கிழக்கு, சென்னை-37.

காங்கிரஸ் கட்சியின் வரலாறும் அரிய தகவல்களும் - விஸ்வநாதன் கண்டராதித்தன்; பக்.256; ரூ.150; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044 - 2434 2926.

கங்கைக்கரை ரகசியங்கள் - ஈஷா புனிதப் பயண அனுபவம் - ரமணன்; பக்.112; ரூ.140; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; )044 - 2436 4243.

ஈசாவாஸ்ய, முண்டக உபநிடதங்கள் - செ.ஞானபூபதி; பக்.116; ரூ.60; திருக்கோவில் பக்தர் பேரவை, விவேகானந்தா வித்யாலயா குடியிருப்பு வளாகம், திருப்பூர் -8.

நலம் தரும் நாட்டு மருந்துகள் - கலைமதி; பக்.192; ரூ.100; குமரன் பதிப்பகம், சென்னை-17; )044 - 2435 3742.

எங்கள் ஐயா பெருமாள் முருகன் பற்றி மாணவர்கள் - பதிப்பாசிரியர்கள்: பெ.முத்துசாமி, ஆ.சின்னதுரை, ரெ.மகேந்திரன், ப.குமரேசன்; பக்.360; ரூ.250; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்; )04652 -278525.

ரூúஸா - வெ.சாமிநாத சர்மா; பக்.96; ரூ.60; எஸ்.எஸ்.பப்ளிகேஷன், சென்னை-17; )044 - 2433 2696.

தமிழகத்தின் ஒடுக்கப்பட்டோர் மீதான வன்முறைகளும் இலக்கியப் பதிவுகளும் - வெ.மதியரசன்; பக்.316; ரூ.300; காவ்யா, சென்னை-24; )044 - 2372 6882.

கலைந்த கோடுகள் - பாஸ்கரன்; பக்.253; ரூ.120; லார்க், சென்னை மெடிக்கல்ஸ், 7 பி, கடைவீதி, சின்னசேலம் - 602201.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com