வரப்பெற்றோம்

ஞான ஏணியில் - நல்லி குப்புசாமி செட்டியார்; பக்.200 ; ரூ.125; ப்ரெய்ன் பேங்க், சென்னை-17; )044 - 2815 1160.

ஞான ஏணியில் - நல்லி குப்புசாமி செட்டியார்; பக்.200 ; ரூ.125; ப்ரெய்ன் பேங்க், சென்னை-17; )044 - 2815 1160.
ஆச்சி வீட்டுத் தெரு - வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்; பக்.80;
ரூ.70; கவி ஆதவன் பதிப்பகம், 267, மூன்றாவது முதன்மைச் சாலை, ஈஸ்வரன் நகர், பம்மதுகுளம் (அஞ்சல்), செங்குன்றம், சென்னை-52.
பலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள் - அறந்தாங்கி சங்கர்; பக்.176; ரூ.150; அறந்தாங்கி சங்கர் பதிப்பகம்,
9, பாஸ்கர் தெரு, நேரு நகர், சாலிகிராமம், சென்னை-93.
திரையுலகில் கவிஞர் பூவை செங்குட்டுவன் - செ.ஏழுமலை; பக்.80; ரூ.60; மணிவாசகர் பதிப்பகம், சென்னை; )044 - 2536 1039 .
போதையின் நிழலில் தடுமாறும் தமிழகம் - ந.முருகேசபாண்டியன்; பக்.96; ரூ.80; டிஸ்கவர் புக் பேலஸ், சென்னை-78; )044 - 6515 7525.
மநு தர்ம சாஸ்திரம் - வெங்கட்ராம சாஸ்திரிகள்; பக்.192; ரூ.60; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; )044 - 2650 7131.
சொற்களில் ஒளிந்திருக்கும் மெளனம் - க.அம்சப்ரியா; பக்.256; ரூ.200; இருவாட்சி, 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11.
நவக்கிரகங்களும் அவை தரும் பலன்களும் - சமதர்மன்; பக்.272; ரூ.150; வாணி வெளியீடு, 19, புதிய காலனி ஜோசியர் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை-34.
காலை வணக்கம் காந்தாரிகளே (சிறுகதைகள்) - பரிக்கல் ந.சந்திரன்; பக்.137; ரூ.90; அபிநயா பதிப்பகம், ஆசிரியர் நகர் - கெடிலம், திருநாவலூர் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம் -607 204.
ஐரேனிபுரம் பால்ராசய்யாவின் ஒரு பக்கக் கதைகள் -ஐரேனிபுரம் பால்ராசய்யா; பக்.128; ரூ.100; ஜெ.இ.பப்ளிகேஷன், 2-123, பெருவிளை அஞ்சல், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்-629 003.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com