இலக்கியச் சங்கமம்

தினமணி நடத்தும் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் "வெள்ளை வெளிச்சம்' - வள்ளலாரைப் பற்றிய சொற்பொழிவு. தலைமை:கி.வைத்தியநாதன்; பங்கேற்பு: கவிஞர் வைரமுத்து; கொடிசியா அரங்கம் (ஹால் -அ), கோயம்புத்தூர்; 19.4.17 மாலை 6.00.

தினமணி நடத்தும் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் "வெள்ளை வெளிச்சம்' - வள்ளலாரைப் பற்றிய சொற்பொழிவு. தலைமை:
கி.வைத்தியநாதன்; பங்கேற்பு: கவிஞர் வைரமுத்து; கொடிசியா அரங்கம் (ஹால் -அ), கோயம்புத்தூர்; 19.4.17 மாலை 6.00.

குடியேற்றம் கம்பன் கழகம் நடத்தும் நான்காம் ஆண்டு விழா. தலைமை: கே.எம்.ஜி.ராஜேந்திரன்; பங்கேற்பு: தமிழருவி மணியன், கே.ஜவரிலால் ஜெயின், பள்ளத்தூர் பழ.பழனியப்பன், சு.கலைச்செல்வன், சீனி.சம்பத்; கே.எம்.ஜி.அரங்கம், திருவள்ளுவர் மேனிலைப் பள்ளி, குடியேற்றம், வேலூர் மாவட்டம்; 20.4.17 மாலை 6.00.

முத்தமிழ் ஆய்வு மன்றம் நடத்தும் பாவேந்தர் பைந்தமிழ் விழா. தலைமை: மின்னூர் சீனிவாசன்; பங்கேற்பு: சிலம்பொலி செல்லப்பன், ந.பாபு; சென்னை மாவட்ட முழு நேர கிளை நூலக வளாகம், 13 ஆம் குறுக்குச்சாலை, மகாகவி பாரதி நகர், சென்னை; 21.4.17 மாலை 6.00.

இலக்கியச் சோலை நடத்தும் முப்பெரும் விழா.தலைமை: தி.செந்தமிழ்ப்பாரி; பங்கேற்பு: கவிஞர் முத்துலிங்கம், மாம்பலம் ஆ.சந்திரசேகர், கார்முகிலோன், ம.வான்மதி, மு.செ.சந்திரசேகரன், பரமேஸ்வரன், உதயம் ராம், வல்வில் ஓரி; கே.வி.டி.மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, பிளாட் எண்.1,2,3, எத்திராஜ் சாமி சாலை, எருக்கஞ்சேரி, சென்னை-118; 23.4.17 மாலை 5.00.

பதியம் இலக்கிய அமைப்பு நடத்தும் உலக புத்தக நாள் விழா - நூல்கள் அறிமுகம். தலைமை: வேலா.இளங்கோ; பங்கேற்பு: கண்மணி, மலர்கள் ராஜ், ச.மோகனராசு, செங்கவின், பொள்ளாச்சி அபி, செ.இளங்கோவன், பாரதிவாசன்; நேர்மை அலுவலகம், அகத்தியன் வளாகம், பல்லடம் சாலை, திருப்பூர்; 23.4.17 மாலை 6.00.

இலக்குவனார் இலக்கியப் பேரவை நடத்தும் பாவேந்தர் விழா. தலைமை: செம்பை சேவியர்; பங்கேற்பு: உ.தேவதாசு, ஆ.வே.நடராசன்; திருமால் திருமண மண்டபம், அம்பத்தூர், சென்னை; 23.4.17 காலை 10.00.

விஜயா வாசகர் வட்டம் நடத்தும் உலகப் புத்தகத் திருநாள் - பாராட்டு - விருது வழங்கும் விழாக்கள். பங்கேற்பு: நீதியரசர் ஆர்.மகாதேவன், சு.துரை, பழனி இராகுலதாசன், சுகா, வண்ணதாசன், வண்ணநிலவன், எஸ்.செந்தில்குமார், என்.ஸ்ரீராம், என்.பி.ரவி, ந.முருகேசபாண்டியன், கந்தசுப்ரமண்யம், எம்.கோபாலகிருஷ்ணன், அன்பு சிவா, மு.வேலாயுதம்; பூ.சா.கோ.பொறியியல் கல்லூரி "டி' அரங்கம், பூளைமேடு, கோவை-14; 23.4.17 காலை 10.00.

கம்பன் கழகம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி.தலைமை: பள்ளத்தூர் பழ.பழனியப்பன்; பங்கேற்பு: உ.தேவதாசு, கமலா முருகன், சாரதா நம்பி ஆரூரன், வி.சுப்பிரமணியன்; திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்தூர், சென்னை; 22.4.17 மாலை 6.00.

புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை நடத்தும் பாவேந்தர் -126 விழா. பங்கேற்பு: இ.பட்டாபிராமன், மன்னர்மன்னன், சீனு.வேணுகோபால், கோ.பாரதி; ஜோதி கண் பராமரிப்பு மையம், (மருத்துவமனை இரண்டாவது மாடியில்), வைசியாள் வீதி, புதுச்சேரி; 23.4.17 மாலை 6.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com