நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

ஜென் புத்தர் தாயுமானவர் - கவிஞர் புவியரசு ; பக்.112 ; ரூ.75 ; விழிகள் பதிப்பகம், 8 /எம், 139, ஏழாவது குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை-41. 

ஜென் புத்தர் தாயுமானவர் - கவிஞர் புவியரசு ; பக்.112 ; ரூ.75 ; விழிகள் பதிப்பகம், 8 /எம், 139, ஏழாவது குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை-41.  ஆன்மிக இரகசியங்கள் (கேள்வி - பதில்) சித்தர்களின் யோக வழிமுறைகள் - பிரபோதரன் சுகுமார்; பக்.224 ; ரூ.120 ; அயக்கிரிவா பதிப்பகம், சென்னை-5 ; )044 - 2844 4275.
திருவேற்காடு ஸ்ரீ கருமாரி அம்மன் வரலாறு, வழிபாட்டு முறை கள் மற்றும் பல அரிய தகவல்கள் - எம்.எஸ்.சுப்புலட்சுமி; பக்.80 ; ரூ.25 ; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49 ; )044 - 2650 7131.
தாராளமயம் 25 ஆண்டுகள் - வெங்கடேஷ் ஆத்ரேயா; பக்.32 ; ரூ.20; அறிவியல் வெளியீடு, சென்னை-86; )044 - 2811 3630.
ஜெயகாந்தன் - கே.எஸ்.சுப்பிரமணியன் ; பக்.80 ; ரூ.50 ; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம் - டி.நாராயண ரெட்டி ; பக்.184 ; ரூ.125 ; விகடன் பிரசுரம், சென்னை-2 ; )044 - 4263 4283. கம்பராமாயணம் காம ரசந் தானா? அண்ணாவின் "கம்பரசம்' என்ற நூலுக்கு மறுப்பு ; பக்.72 ; ரூ.50; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை-17 ; )044 - 2433 1510.
தாழிடப்பட்ட கதவுகள் - அ.கரீம்; பக்.160; ரூ.140; பாரதி புத்தகாலயம், சென்னை-18; )044 - 2433 2424.
அம்மியும் இன்னும் சிலவும் - மிகையிலான் ; பக். 108; ரூ.100 ; வயல் பதிப்பகம், தக்கலை; )94434 50189.
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் - வசந்தா ஸ்ரீநிவாசன் ; பக்.184 ; ரூ.270; கொல்லங்கொண்டான் அறக்கட்டளை குடும்பத்தினர் வெளியீடு, 45, 46, 3 வது அவின்யூ, அக்ஷயா காலனி, அண்ணாநகர் மேற்கு எக்ஸ்டன்ஷன், சென்னை-50

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com