இலக்கியச் சங்கமம்

அருசோ நீலா நூலகம் நடத்தும் முப்பெரும் விழா. தலைமை: சோம. நாராயணன் செட்டியார்; பங்கேற்பு: அரு.சோமசுந்தரன், முத்துராமலிங்கம், ஏ.குமார், மார்க்க சகாயம்

அருசோ நீலா நூலகம் நடத்தும் முப்பெரும் விழா. தலைமை: சோம. நாராயணன் செட்டியார்; பங்கேற்பு: அரு.சோமசுந்தரன், முத்துராமலிங்கம், ஏ.குமார், மார்க்க சகாயம்; நால்வர் கோவில், தேவகோட்டை; 15.8.17 காலை 9.00.
பாரதி தமிழ் இலக்கியப் பேரவை நடத்தும் ஐம்பெரும் விழா. தலைமை: ஓ.ஆர்.குமரேசன்; பங்கேற்பு: லேனா தமிழ்வாணன், நந்தலாலா, சி.சேதுபதி, இரா.மோகன், மீனா சுந்தர், அன்பாதவன், பாரதன் ; குலாலர் திருமண மண்டபம், குமுளி நெடுஞ்சாலை,
கம்பம் ; 15.8.17 மாலை 5.30.
உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் தேனி கிளை ஏழாம் ஆண்டு விழா . பங்கேற்பு: மாம்பலம் சந்திரசேகர், கவிஞர் முத்துலிங்கம், த.கருணைச்சாமி, பத்மினி பட்டாபிராமன், ந.முத்துவிஜயன்; ஹோட்டல் தேனி இண்டர்நேஷனல், தேனி ; 15.8.17 மாலை 5.30.
கலசலிங்கம் ஆனந்தம் சேவா சங்கம் நடத்தும் வாழ்வியல் சிந்தனை இலக்கிய விழா. தலைமை: ஸ்ரீதரன்; பங்கேற்பு: குமரி அனந்தன், சோலை தமிழினியன், சொ.நா.எழிலரசு, சீனி.ரவிபாரதி; ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால், 40, ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால், லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர், சென்னை-4 ; 17.8.17 மாலை 5.30.
குடியேற்றம் முத்தமிழ்ச் சுவைச் சுற்றம் நடத்தும் 21 ஆம் ஆண்டு இன்பத் தமிழ்த் திருவிழா. 18.8.17 மாலை 6.30; பங்கேற்பு: கே.எம்.ஜி.ராஜேந்திரன், கோ.விசுவநாதன், க.சிந்தனைச்
செல்வம், ஜெகத் கஸ்பர்; 19.8.17 காலை 10.00; பங்கேற்பு:
எம்.ரமேஷ், வி.மகேசுவரன், த.இராமலிங்கம், கே.ஐவரிலால் ஜெயின், வாசுகி மனோகரன், டி.கே.சதாசிவம்; 20.8.17 காலை 10.00; பங்கேற்பு: பா.பா.பைரோசு அகமது, கங்கை மணிமாறன், ஜே.கே.என்.பழநி, அமைச்சர் கே.சி.வீரமணி, தி.மு.அப்துல்காதர், வே.பதுமனார், ஸ்டாலின், அரங்க.நெடுமாறன் ; ஆர்.ரகுராமன் நாயுடு அரங்கம், அமரர் பி.இராஜகோபால் நாயுடு ஆஸ்திக சமாஜம், காட்பாடி சாலை, குடியேற்றம்.
சாகித்திய அகாதெமியும் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியும் இணைந்து நடத்தும் ரா.பி.சேதுப்பிள்ளை பற்றிய இலக்கிய அரங்கம். தலைமை: சொ.சேதுபதி; பங்கேற்பு: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுந்தர.ஆவுடையப்பன், வே.கட்டளை கைலாசம் ; தவத்திரு குன்றக்குடி அடிகளார் அரங்கம், திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம் ; 18.8.17 காலை 10.00.
முத்தமிழ் ஆய்வு மன்றம் நடத்தும் "செந்தமிழ் சிலம்பு' நூல் அறிமுக விழா. பங்கேற்பு: அரங்க.இராமலிங்கம், ந.பாபு, தமிழமுதன், கா.மு.ஆதிகேசவன் ; கிளை நூலக வளாகம், 13 ஆம் மையக் குறுக்குச் சாலை, மகாகவி பாரதி நகர், சென்னை-39 ; 18 .8.17 மாலை 6.00.
இலக்குவனார் இலக்கியப் பேரவை நடத்தும் தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் 135 பிறந்தநாள் விழா. தலைமை: உ.தேவதாசு; பங்கேற்பு: , கலியன் சம்பத், ஆ.வெ.நடராசன், செம்பை சேவியர் ; திருமால் திருமண மண்டபம், முருகன் கோயில் அருகில், அம்பத்தூர், சென்னை ; 20.8.17 காலை 10.00.
அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் இலக்கியத் திருவிழா. தலைமை: கோ.பெரியண்ணன்; பங்கேற்பு: கோ.விசயராகவன், இதயகீதம் இராமாநுஜம், ஆ.சந்திரசேகர், அமுதா பாலகிருஷ்ணன், ப.சிவராஜி, இராம.குருமூர்த்தி, வேலூர் ம.நாராயணன், பெ.கி.பிரபாகரன்; டான்பாஸ்கோ பயிற்சி முகாம், மெயின்ரோடு, ஏலகிரி மலை, வேலூர் மாவட்டம்; 20.8.17 காலை 10.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com