இலக்கியச் சங்கமம்

நிலா இலக்கிய வட்டம் நடத்தும் நிலா முற்ற நிகழ்ச்சி. தலைமை: பா.வளன் அரசு; பங்கேற்பு: ப.பாலகிருட்டிணன், இரா.முருகன் ; தாரணி அரங்கம், எம்.130, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, மேல்தளம், பெருமாள்புரம், திர

நிலா இலக்கிய வட்டம் நடத்தும் நிலா முற்ற நிகழ்ச்சி. தலைமை: பா.வளன் அரசு; பங்கேற்பு: ப.பாலகிருட்டிணன், இரா.முருகன் ; தாரணி அரங்கம், எம்.130, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, மேல்தளம், பெருமாள்புரம், திருநெல்வேலி ; 4.12.17 மாலை 6.00.

சென்னைக் கம்பன் கழகம் நடத்தும் "வழிவழி வள்ளுவம்' நிறைவு நிகழ்ச்சி. தலைமை: இராம.வீரப்பன்; பங்கேற்பு: ஹரணி, பாலசீனிவாசன், சாரதா நம்பி ஆரூரன், இலக்கியவீதி இனியவன் ; பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை-4 ; 5.12.17 மாலை 6.30.

சாகித்ய அகாதெமி மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல், பண்பாட்டுப்புலம் இணைந்து நடத்தும் இளம் எழுத்தாளர்கள் - பயிற்சி பட்டறை. 5.12.17 காலை 10.00 தொடக்க விழா; தலைமை: மு.பாஸ்கரன் ; பங்கேற்பு: இறையன்பு, சு.விஜயன், இரா.காமராசு ; அமர்வுகள் பகல் 12.00 மணி முதல் தொடக்கம் ; பங்கேற்பு: முகிலை இராசபாண்டியன், சா.கந்தசாமி, ஆர்.வெங்கடேஷ்; 6.12.17 காலை 10.00; பங்கேற்பு: எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், மாலன்; மாலை 3.45 நிறைவு விழா; பங்கேற்பு: கி.நாச்சிமுத்து; பல்கலைக்கழகக் கூட்ட அரங்கம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், 577, அண்ணாசாலை, சைதாப்பேட்டை, சென்னை-15.

தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்தும் "இக்காலப் படைப்புகளில் தமிழகத் தேவைகளும் தீர்வுகளும்' தேசியக் கருத்தரங்கம். 7.12.17 காலை 9.30; தலைமை: பி.ஆண்ட்ரூ ; பங்கேற்பு: அ.மார்க்ஸ், அ.கணபதி ; 8.12.17 பிற்பகல் 3.30; தலைமை: அந்தோணி பாப்புராஜ்; பங்கேற்பு: சுப. வீரபாண்டியன், இ.சூசை; நஅஐக அரங்கம், நூலகக் கட்டடம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

திருவள்ளுவர் இலக்கிய மன்றம் நடத்தும் இலக்கியக் கூட்டம். தலைமை: அ.இராமானுஜம்; பங்கேற்பு: செம்பியன் நிலவழகன் ; குரு வள்ளுவம் வளாகம், 17, 
அம்மன் கோவில் தெரு, வாணுவம் பேட்டை, சென்னை-91; 9.12.17 மாலை 5.30.

தக்கை நடத்தும் சிறுகதை நூல்கள் மீதான விமர்சனக் கூட்டம். பங்கேற்பு: கார்த்திகைப் பாண்டியன், கே.என்.செந்தில், பா.சதீஷ், குணா கந்தசாமி, ஜீ.முருகன், சிவபிரசாத், குலசேகரன், குமாரநந்தன், விஷால்ராஜா ; சிவகாமி அம்மையார் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அம்மாபேட்டை, சேலம்; 10.12.17 காலை 10.30.

பாரதிதாசன் அறக்கட்டளை நடத்தும் பாவேந்தர் கலை, இலக்கியத் திங்கள் விழா. பங்கேற்பு: இர.அன்பழகன், மன்னர்மன்னன், கோ. பாரதி, க.இலட்சுமி
நாராயணன், வே.பொ.சிவக்கொழுந்து, வெ.கி.முனுசாமி; பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகம், 115, பெருமாள் கோயில் தெரு, புதுச்சேரி; 10.12.17 காலை 10.30.

கவிதை வட்டம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: சு.கிருபாநிதி; பங்கேற்பு: பா.மணியம்மை, கவியழகன், சுதந்திரப்புலவன், த.சரவணன் ; ஸ்ரீ சாரதா தேவி நிறைநிலை மேல்நிலைப் பள்ளி, 77, கும்மாளம்மன் கோயில் தெரு, தண்டையார் பேட்டை, சென்னை; 10.12.17 காலை 9.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com