இலக்கியச் சங்கமம்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் இணைந்து நடத்தும் "சங்க மக்களின் பால் உறவுச் சிந்தனைகளும் சமூக ஒழுங்கும்' - பன்னாட்டுக் கருத்தரங்கம்.
இலக்கியச் சங்கமம்

* செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் இணைந்து நடத்தும் "சங்க மக்களின் பால் உறவுச் சிந்தனைகளும் சமூக ஒழுங்கும்' - பன்னாட்டுக் கருத்தரங்கம்.
 27.12.17 காலை 9.30;
 பங்கேற்பு: சி.வே.மைதிலி, சு.சதாசிவம், இரா.குறிஞ்சிவேந்தன், சு.எலிசபெத் ரேவதி, பேபி ஷக்கீலா, ஆ.விஜயராணி, கோ.சங்கர வீரபத்திரன்; 28.12.17 காலை 10.00; பங்கேற்பு: க.சிவநேசன், மு.பழனியப்பன், ப.டேவிட் பிரபாகரன், க.முருகேசன்; 29.12.17 காலை 10.00; பங்கேற்பு: நா.அய்யப்பன், கு.அரசேந்திரன், ஆ.மணவழகன், இரா.விவேகானந்த கோபால், மதனவாசன், மு.முத்துவேலு ; கருத்தரங்க அறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி.
 * அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம், கலசலிங்கம் - ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து நடத்தும் இலக்கியப் பெருவிழா.
 தலைமை: சிலம்பொலி செல்லப்பன்; பங்கேற்பு: க.ராமச்சந்திரன், இ.சுந்தரமூர்த்தி, பா.வீரமணி, இளவரச அமிழ்தன் ; உமாபதி அரங்கம், 686, அண்ணாசாலை, சென்னை-6 ; 29.12.17 மாலை 5.00.
 * முத்தமிழ் ஆய்வு மன்றம் நடத்தும் நாடறிந்த சான்றோர் பெருவிழா.
 பங்கேற்பு: கா.வேழவேந்தன், கா.மு.ஆதிகேசவன், ந.பாபு,
 சொர்ணபாரதி ; முழுநேரக் கிளை நூலக வளாகம், 13 ஆம் மையக் குறுக்குச் சாலை, மகாகவி பாரதி நகர், சென்னை; 29.12.17 மாலை 6.00.
 * கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் நடத்தும் வீரத்தியாகி விஸ்வநாத தாஸ் நினைவு தினக் கூட்டம்.
 தலைமை: மலரகம் சந்திரன்; பங்கேற்பு: ரா.சொக்கலிங்கம்; நற்பணி மன்ற அலுவலகம், 114/ 2, டி.பி.கே.ரோடு, மதுரை -1 ; 30.12.17 காலை 8.50.
 *  கம்பன் கழகம் நடத்தும் மாதச் சொற்பொழிவு நிகழ்ச்சி.
 பங்கேற்பு: பள்ளத்தூர் பழ.பழனியப்பன், இரா.மோகன், வி.சுப்பிரமணியன் ; திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்தூர், சென்னை; 30.12.17 மாலை 6.00.
 * அறிஞர் ச.வெ.சு.சிலை திறப்பு விழாவும் கருத்தரங்கமும்.
 தலைமை: கி.நாச்சிமுத்து; பங்கேற்பு: இரா.பெருமாள்சாமி, சு.அழகேசன், மா.கமலவேலன்; ச.வே.சு. இல்லம்,
 தமிழூர், தென்காசி - ஆலங்குளம் பிரதான சாலை, நெல்லை
 மாவட்டம்; 30.12.17 காலை 10.30.
 *  கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை நடத்தும் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா .
 தலைமை: அ.அலீம்; பங்கேற்பு: பாரதன், ஞானசேகரன், சண்முக.திருக்குமரன், எஸ்.ஆதித்தன், கு.தர்மர் ; ஸ்ரீ மு.வி.பள்ளி, கோட்டை மைதானம், கம்பம் ; 31.12.17 மாலை 5.00.
 * மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம்.
 தலைமை: சி.சிவசங்கரன்; பங்கேற்பு: இரா.குறிஞ்சிவேந்தன், ந.ஜெகநாதன், பூ.இராமானுசம், இரெ.செல்லதுரை ; தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேனிலைப் பள்ளி, மயிலாடுதுறை ; 31.12.17 மாலை 5.30.
 * உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் பாரதி உலா நிறைவு விழா.
 தலைமை: சிவசங்கரி; பங்கேற்பு: எஸ்பி.முத்துராமன், டெல்லி கணேஷ், விசு, அமுதா பாலகிருஷ்ணன், உதயம் ராம், மாம்பலம் ஆ.சந்திரசேகர், பாலசாண்டில்யன்; சந்திரசேகர் திருமண மண்டபம், எல்லம்மன் கோவில் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33; 31.12.17 காலை 10.20
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com