இலக்கியச் சங்கமம்

புதுச்சேரி சிவசு அறக்கட்டளை, தியாகதுருவம் பாரதியார் தமிழ்ச்சங்கம், இரிசிவந்தியம் தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்தும் பரிசளிப்பு விழா.

புதுச்சேரி சிவசு அறக்கட்டளை, தியாகதுருவம் பாரதியார் தமிழ்ச்சங்கம், இரிசிவந்தியம் தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்தும் பரிசளிப்பு விழா. தலைமை: இரா.துரைமுருகன்; பங்கேற்பு: சு.சண்முகசுந்தரம், வி.க.பாலசுப்பிரமணியம்;
அரசு மேல்நிலைப் பள்ளி, ரிஷிவந்தியம்; 13.2.17 காலை 10.00.

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் 43 ஆம் ஆண்டு விழா. தலைமை: சி.நா.மீ.உபயதுல்லா; பங்கேற்பு: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், செ.ப.அந்தோணிசாமி, க.அன்பழகன்; பெசண்டு அரங்கம், தஞ்சாவூர்; 13.2.17 மாலை 5.00.

இலக்கிய வீதி நடத்தும் "கலைகளால் செழிக்கும் செம்மொழி' தொடர் நிகழ்ச்சி. தலைமை: சாரதா நம்பி ஆருரன்; பங்கேற்பு: நர்த்தகி நடராஜ், இலக்கியவீதி இனியவன்; பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை-4; 14.2.17 மாலை 6.30.

திருக்குறள் பேரவை, நங்கநல்லூர் மகளிர் மன்றம் இணைந்து நடத்தும் திருவள்ளுவர் திருநாள் விழா. தலைமை: க.குணசேகரன்; பங்கேற்பு: வே.வனிதா, இதயகீதம் ராமாநுஜம், கோ.பெரியண்ணன்; விளையாட்டு மைதானம், 7 வது தெரு, நங்கநல்லூர், சென்னை; 14.2.17 மாலை 6.30.

மேலும் வெளியீட்டகம், மேலும் இலக்கிய அமைப்பு இணந்து நடத்தும் இலக்கிய கோட்பாடுகள் அறிமுக நிகழ்வு. பங்கேற்பு: ம.மரகதவல்லி, ச.மகாதேவன், மேலும் சிவசு; சைவ சபை, தெற்குக்கடைவீதி, பாளையங்கோட்டை; 15.2.17 மாலை 6.00.

தமிழ்க்கோட்டம் நடத்தும் "சிந்திக்க வாங்க, வாசிக்க வாங்க' இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: க.இலட்சுமி நாராயணி; அறவாணன் தமிழ்க்கோட்டம், 2 ஆவது மாடி, 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு நாயுடு குடியிருப்பு, எம்.ஆர்.மருத்துவமனை எதிரில், அமைந்தகரை, சென்னை-29; 18.2.17 மாலை 5.30.

சென்னை வானொலி சிறுவர் சங்கப் பேரவை நடத்தும் குழந்தைகள் தின விருது வழங்கும் விழா. தலைமை: ஜே.சீனிவாச ராகவன்; பங்கேற்பு: எஸ்பி.முத்துராமன், கே.ஆர்.மாலதி, என்.வி.சந்தானம்; இந்து பேருயர் பள்ளி, 83, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5; 18.2.17 மாலை 5.30.

தினமணி நாளிதழ் நடத்தும் கவிஞர் வைரமுத்துவின் "வள்ளுவர் முதற்றே உலகு' சிறப்புச் சொற்பொழிவு இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: கவிஞர் வைரமுத்து, தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்; ராஜா முத்தையா மன்றம், மதுரை - 20; 19.2.17 மாலை 6.00.

தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் பிறந்த நாள் விழா. தலைமை: நீதியரசர் எஸ்.ஜெகதீசன்; பங்கேற்பு: மணிமேகலை சித்தார்த், மெ.ரூசவெல்ட்; பவல்ஸ் அரங்கம், மாநிலக் கல்லூரி, சென்னை; 19.2.17 மாலை 5.30.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் மதுரை புரட்சிக் கவிஞர் மன்றமும் இணைந்து நடத்தும் "நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்?' நூலின் முன் வெளியீட்டு பரப்புரை விழா. தலைமை: ஆர்.நல்லகண்ணு; பங்கேற்பு: எஸ்.ஏ.பெருமாள், பசு.கவுதமன், அ.கிருஷ்ணமூர்த்தி; மணியம்மை மழலையர் தொடக்கப்பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை; 19.2.17 மாலை 5.00.

எம்.வி.வெங்கட்ராம் நினைவு இலக்கிய நிகழ்வு. தலைமை: ந.சேகரன்; பங்கேற்பு: கே.தேவராஜ், கே.கே.கங்காதரன், ஆர்.கதிரேசன்; செüராஷ்ட்ரா சேம்பர் ஆஃப் காமர்ஸ், தவிட்டுச்சந்தை, மதுரை -1; 19.2.17 காலை 10.30.

மனுஷ்யபுத்திரனின் 5 கவிதை நூல்கள் குறித்து உரையாடல் - கருத்தரங்கு. பங்கேற்பு: கலாப்ரியா, பாலபாரதி, முருகதீட்சண்யா, இசை, சுரேஷ்குமார் இந்திரஜித், கதிர்பாரதி, ந.முருகேசபாண்டியன், மனுஷி, மனுஷ்யபுத்திரன்; ப்ரேம் நிவாஸ் ஹோட்டல், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை; 19.2.17 காலை 9.30.

இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம் நடத்தும் ஏழாம் ஆண்டு விழா. தலைமை: ஏ.ஆர்.சாந்தமோகன் களத்தில்வென்றார்; பங்கேற்பு: எஸ்.தமிழ் பூங்குயில்மொழி, எஸ்.ஆர்.பிரபாகரன், ஆர்.வேல்ராஜ்; ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், யுனிவர்சல் தியேட்டர்ரோடு, திருப்பூர்; 19.2.17 காலை 9.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com