இலக்கியச் சங்கமம்

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நடத்தும் உலகத் தாய்மொழிநாள் விழா. தலைமை: ச.இராமதாசு; பங்கேற்பு: ஏ.கே.மூர்த்தி, ஜெயபாஸ்கரன், நெல்லை ஜெயந்தா, திலகபாமா, ய.மணிகண்டன், திருப்பூர் கிருஷ்ணன்; முத்தமிழ்ப் பேரவை, திருவாவடுதுறை இராஜரத்தினம் கலையரங்கம், அடையாறு எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரி எதிரில், சென்னை; 21.2.17 மாலை 5.00. 

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நடத்தும் உலகத் தாய்மொழிநாள் விழா. தலைமை: ச.இராமதாசு; பங்கேற்பு: ஏ.கே.மூர்த்தி, ஜெயபாஸ்கரன், நெல்லை ஜெயந்தா, திலகபாமா, ய.மணிகண்டன், திருப்பூர் கிருஷ்ணன்; முத்தமிழ்ப் பேரவை, திருவாவடுதுறை இராஜரத்தினம் கலையரங்கம், அடையாறு எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரி எதிரில், சென்னை; 21.2.17 மாலை 5.00.

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் நினைவஞ்சலி.தலைமை: ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம்; பங்கேற்பு: க.ப.அறவாணன், நெல்லை சு.முத்து, க.ந.வீரபாகு சுப்பிரமணியன்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 21.2.17 மாலை 6.00.

தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் தமிழ் இலக்கிய மன்றம் நிறைவு விழா. தலைமை: சாமுவேல் சுகுமார்; பங்கேற்பு: க.ஜெயபாலன்; ஒலி ஒளிக் காட்சிக்கூடம், தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்பேடு, சென்னை-107; 24.2.17 பகல் 12.30.

அறிஞர் பேரவை நடத்தும் திருக்குறள் திருவிழா. தலைமை: ந.வேலுசாமி; பங்கேற்பு: தருண்விஜய், தெ.ஞானசுந்தரம், கிருஷ்ணசந்த் சோர்டியா, வெ.சிவப்பிரகாசம்; தூய பவுல் மேனிலைப் பள்ளி, வேப்பேரி, சென்னை; 24.2.17 மாலை 4.00.

இராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை நடத்தும் 37 ஆம் ஆண்டு கம்பன் விழா. 25.2.17 மாலை 5.30; தலைமை: நீதியரசர் ச.பாஸ்கரன்; பங்கேற்பு: வெ.இறையன்பு, கி.வேலாயுதன், சங்கரசீத்தாராமன்; 26.2.17 காலை 10.00; பங்கேற்பு: அப்துல் சமது, சுந்தர ஆவுடையப்பன், பிருந்தா ஜெ.ராகவன், எஸ்.வள்ளிநாயகம், கே.மாரிமுத்து; மாண்புமிகு பி.எஸ்.குமாரசாமி ராஜா நினைவு நூற்றாண்டு திருமண மண்டபம், தென்காசி ரோடு, இராஜபாளையம்.

கவிதைச் சிறகுகள் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சிகள். தலைமை: குமரிச்செழியன்; பங்கேற்பு: செங்கோட்டையன், ம.வே.மாணிக்கவாசகம்; இராமன் அரங்கம், 120, என்.டி.ஆர்.தெரு, ரங்கராஜபுரம், சென்னை-24; 25.2.17 மாலை 5.30.

கம்பன் கழகம் நடத்தும் "முத்தமிழ் வித்தகன் கம்பன்' இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: உ.தேவதாசு, பள்ளத்தூர் பழ.பழனியப்பன், ரா.ராஜேஸ்வரி, வ.வே.சுப்பிரமணியன்; திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்தூர், சென்னை; 25.2.17 மாலை 6.00.

தமிழ்க்கலை இலக்கியப் பேரவை நடத்தும் பெ.மணியரசனின் "திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்தா? வழி மாற்றியதா?' - நூல் அறிமுக விழா.தலைமை: நா.இராசாரகுநாதன்; பங்கேற்பு: அமுதன் அடிகள், த.மணி, பெ.மணியரசன்; ராஜா ஹோட்டல், திருச்சிராப்பள்ளி; 25.2.17 மாலை 5.30.

பாரதி இலக்கிய மன்றம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: கே.பி.அறிவானந்தம், சுகுமாரன், கி.நடராஜன், அருவிக்காடு அருள்தாசன், அண்ணாஜோதி, வெற்றிச்செழியன், பெஞ்சமின்; பாவேந்தர் பள்ளி, 10, திருநீலகண்டர் சாலை, சேக்கிழார் நகர், குன்றத்தூர், சென்னை-69; 25.2.17 மாலை 5.00.

பாரதிதாசன் அறக்கட்டளை நடத்தும் பாவேந்தர் கலை, இலக்கியத் திங்கள் விழா. தலைமை: கோ.பாரதி; பங்கேற்பு: க.இலட்சுமிநாராயணன், வே.பொ.சிவக்கொழுந்து, த.ஜெயமூர்த்தி, மா.இளங்கோ; பாவேந்தர் பாரதிதாசன் அருங்காட்சியகம், 115, பெருமாள் கோவில் தெரு, புதுச்சேரி-1; 26.2.17 காலை 10.00.

திருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் திருப்புகழ் தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: மா.கி.இரமணன்; ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, 39/25, கிராமத் தெரு, திருவொற்றியூர், சென்னை-19; 26.2.17 காலை 10.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com