நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

எண்ணங்கள் தரும் அபார வெற்றி - உதய சான்றோன்; பக்.168; ரூ.100; நர்மதா பதிப்பகம், சென்னை-17; )044 - 2433 4397.

எண்ணங்கள் தரும் அபார வெற்றி - உதய சான்றோன்; பக்.168; ரூ.100; நர்மதா பதிப்பகம், சென்னை-17; )044 - 2433 4397.
அட நாராயணா (நகைச்சுவை நாடகம்) - அ.மா.சாமி; பக்.160; ரூ.120; நவமணி பதிப்பகம், சென்னை-30; )044 - 2626 2479.
நான் கண்ட மியான்மர் (பர்மா) - நந்தவனம் சந்திரசேகரன்; பக்.128; ரூ.110; இனிய நந்தவனம் பதிப்பகம், 17, பாய்க்காரத் தெரு, உறையூர், திருச்சி-620 003.
இலங்கைத் தேயிலைத் தோட்ட அனுபவங்கள் - செ.கணேசலிங்கன்; பக்.104; ரூ.60; குமரன் பப்ளிஷர்ஸ், 12/3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7 வது தெரு வழி, வடபழநி, சென்னை-26.
வரலாற்றில் வில்லியனூர் - ந.வேங்கடேசன்; பக்.208; ரூ.100; சேகர் பதிப்பகம், சென்னை-78; 044 - 6538 3000.
மடமையைக் கொளுத்துவோம் - தஞ்சை எழிலன்; பக்.96; ரூ.75; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; )044 - 2536 1039.
கரன்சி காலனி - ந.இளங்கோவன்; பக்.88; ரூ.70; சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044 - 2434 2771.
அயலகக் கவிதைக் குயில்கள் - இரா.மோகன்; பக்.260; ரூ.150; வானதி பதிப்பகம், சென்னை-17; )044 - 2434 2810.
பாலினம், பள்ளி, சமூகம் - வி.நடராஜன்; பக்.108; ரூ.70; சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை-14; )044 - 2811 5618.
லெனினும் ரஷ்யப் புரட்சியும் - கிறிஸ்டோபர் ஹில்; தமிழில்:
நா.தர்மராஜன்; பக்.128; ரூ.100; அலைகள் வெளியீட்டகம், 5/1ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம், சென்னை-89.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com