இலக்கியச் சங்கமம்

பொற்றாமரை கலை - இலக்கிய அரங்கம் நடத்தும் 13 ஆம் ஆண்டு தொடக்க விழா.

பொற்றாமரை கலை - இலக்கிய அரங்கம் நடத்தும் 13 ஆம் ஆண்டு தொடக்க விழா. தலைமை: இல.கணேசன்; பங்கேற்பு: சுவாமி விமூர்த்தானந்தர், பர்வீன் சுல்தானா, வெ.இறையன்பு; மகா பெரியவா அரங்கம், வாணி மகால், தியாகராய நகர், சென்னை; 26.6.17 மாலை 5.00.

மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் நடத்தும் திங்கள் பாவரங்கம்.
பங்கேற்பு: சி.வெற்றிவேந்தன், மு.வி.இளங்கோவன், பைரவி, கு.அ.தமிழ்மொழி; அறிவாளன் அகம், 1, முருகன் கோயில் தெரு, சண்முகாபுரம், புதுச்சேரி; 26 .6.17 மாலை 6.30.

அருள் தரும் மாணிக்கவாசகர் மன்றம் நடத்தும் ஆனி மகத்திருநாள் சொற்பொழிவு.
தலைமை: ஆ.அருளரசு; பங்கேற்பு: இடைமருதூர் கி.மஞ்சுளா, பழ.பிரபாகரன், இரா.கி.சச்சிதானந்தம்; அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றம், இராமாபுரம் (வழி), காவேரிப்பாக்கம்; 28.6.17 இரவு 7.00.

மாணிக்கவாசகர் குருபூசை திருவாசகக் கருத்தரங்கம்.
தலைமை: அரு.சோமசுந்தரம்; பங்கேற்பு: சொக்கலிங்கம், சுப்பிரமணியன், எஸ்.வி.சுப்பையா, ந.காசிநாதன், உ.தெட்சணா மூர்த்தி; நால்வர் கோவில், தேவகோட்டை; 28 .6.17 மாலை 4.00.

சாகித்திய அகாதெமி நடத்தும் நூல் மதிப்புரை அரங்கம்.
"சிறுவர் கதைக்களஞ்சியம்' நூல் மதிப்புரை; பங்கேற்பு: இடைமருதூர் கி.மஞ்சுளா; சாகித்திய அகாதெமி, 2 ஆம் தளம், 443, குணா வளாகம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18; 29.6.17 மாலை 5.30.

கவிதைச் சிறகுகள் நடத்தும் கவிக்கோ அப்துல்ரகுமான், கவிஞர் பூவை அமுதன் நினைவேந்தல் நிகழ்ச்சி.
தலைமை: ந.இராமன்; பங்கேற்பு: பட்டு ராசபாரதி, சீனி ரவிபாரதி, வாசல் எழிலன், திருவை பாபு, நா.நந்தன், சொர்ணபாரதி, மு.செல்வராசன், கவிச்செல்வன்; இராமன் அரங்கம், 120, என்டிஆர் தெரு, ரெங்கராஜபுரம், சென்னை - 24; 30.6.17 மாலை 5.00.

பண்ணைத் தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்க் கூடல்.
தலைமை: துரை வசந்தராசன்; பங்கேற்பு: வெண்முகிலன், கோவை நாவரசன், தஞ்சை மயிலரசன்; பண்ணைத் தமிழ்ச் சங்க அரங்கம், 34/11, மூன்றாவது வீதி, வங்கிக் குடியிருப்பு, மாதவரம் பால்பண்ணை, சென்னை - 51;
1.7.17 மாலை 5.30.

குறளிசைக் கூடு நடத்தும் இலக்கிய விழா.
தலைமை: மூ.ஆதிராமன்; பங்கேற்பு: ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி, கு.சத்தியமூர்த்தி, பைரவி; அருள்மிகு ஊத்துக்காட்டு மாரியம்மன் ஆலயம், செல்லப்பெருமாள் பேட்டை, புதுச்சேரி; 1.7.16 மாலை 6.00

பாரதி தமிழ்ச்சங்கம் நடத்தும் முத்தமிழ் விழா .
தலைமை: இரா.உதயபாஸ்கர்; பங்கேற்பு: பாலம் கல்யாணசுந்தரம், வ.ஆ.பத்மநாபன், இனியவள் இராமர், கா.ச.கஜேந்திரன், துருவன், எஸ்.ரவி, தே.குமார்; பாரதி தமிழ்ச்சங்க வளாகம், 6, பெருமாள் கோவில் தெரு, மாதவரம், சென்னை - 60; 2 .7.17 மாலை 4.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com