நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம் - தா.பாண்டியன்; பக்.76; ரூ.85; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; )044 - 2625 1968.

திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம் - தா.பாண்டியன்; பக்.76; ரூ.85; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; )044 - 2625 1968.
பாரதியும் ஆங்கிலமும் - ம.பொ.சிவஞானம்; பக்.64; ரூ.30; பூங்கொடி பதிப்பகம், சென்னை-4; )044 - 2464 3074.
விசாரணைகள் - உரையாடல் மூலம் முக்காலமும் அறிதல் - அருணன்; பக்.288; ரூ.180; வசந்தம் வெளியீட்டகம், மதுரை -1; )0452- 2621997.
மார்க்சிய அழகியல் - நா.வானமாமலை; பக்.80; ரூ.60; அலைகள் வெளியீட்டகம், 5/1ஏ,இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம், சென்னை-89.
குழந்தைகள் குக்கூ... - பே.இராஜேந்திரன்; பக்.112; ரூ.60; யாழினி, 30/8, கன்னிக்கோவில் முதல் தெரு, அபிராமபுரம், சென்னை-18.
ஐரோப்பாவில் முஸ்லிம் ஆட்சி - சையித் இப்ராஹீம்; பக்.208; ரூ.115; யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; )044 - 2834 3385.
கண்ணதாசன் அணிந்துரைகள் - கண்ணதாசன்; பக்.108; ரூ.60; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை-17; )044 - 2433 2682.
விதைத்தவர் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை - க.இராமச்சந்திரன்; பக்.160; ரூ.80; நர்மதா பதிப்பகம், சென்னை-17; )044 - 2433 4397.
பாராட்டுங்கள் பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும் - ஆர்.கே.ராமசாமி; பக்.204; ரூ.90; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044 - 2434 2926.
திருக்குற்றாலமும் குற்றாலநாதர் கோயில் வரலாறும் - ச.கணபதிராமன்; பக்.260; ரூ.200; க.ராசாராம், குற்றாலம்; )04633 - 283529.
ஏனோ வானிலை மாறுதே - பாரதி வள்ளி; பக்.136; ரூ.170; பரிவு பதிப்பகம், 123, கெளடியா மடம் சாலை, இரண்டாவது தளம், ஆஸாத் நகர், இராயப்பேட்டை, சென்னை-14.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com