இலக்கியச் சங்கமம்

அமிழ்தம் தமிழ் ஆய்வரங்கம், கலசலிங்கம் - ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து நடத்தும் இலக்கியப் பெருவிழா - வைணவ தமிழ் தொடர் சொற்பொழிவு.

அமிழ்தம் தமிழ் ஆய்வரங்கம், கலசலிங்கம் - ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து நடத்தும் இலக்கியப் பெருவிழா - வைணவ தமிழ் தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: சிலம்பொலி செல்லப்பன், மலர்மகன், சி.இராசேந்திரன், பால சீனிவாசன், இரா.இராமசாமி; நாரதகான சபா, டி.டி.கே.சாலை, சென்னை-18; 17.5.17 மாலை 5.00.

கவிதை உறவு 45 ஆம் ஆண்டு விழா. தலைமை: நல்லி குப்புசாமி செட்டி; பங்கேற்பு: இல.கணேசன், ஈரோடு தமிழன்பன், இந்துமதி, காந்தி கண்ணதாசன், எஸ்பி.முத்துராமன், கவிஞர் முத்துலிங்கம், இரா.காந்தி, வி.ஜி.சந்தோசம், ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், வானதி ராமநாதன், ஞானச்செல்வன், அமுதா பாலகிருஷ்ணன், மெய்.மீனாட்சிசுந்தரம்; மகாசாமி அரங்கம், வாணி மகால், 103, ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், சென்னை; 18.5.17 மாலை 5.00.

இலக்கியச்சோலை தமிழ்மன்றம் நடத்தும் கவியரங்கம், சிறப்புரை மற்றும் விருது வழங்கும் விழா. தலைமை: மா.பாலசுப்பிரமணியன்; பங்கேற்பு: பைரவி, சிவ.இளங்கோவன், இராச.திருமாவளவன்; செகாக் கலைக்கூடம், 119, நீடா ராஜப்பையர் வீதி, முதல் மாடி, புதுச்சேரி; 20.5.17 மாலை 6.00.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் "சமர்வெளி' - பேராசிரியர் நா.வானமாமலை நூற்றாண்டு சிறப்பு கலை இலக்கிய முகாம். 20.5.17 காலை 10.00 மணிக்குத் தொடக்கம்; தலைமை: எம்.விஜயகுமார், பொன்னீலன், செந்தீ நடராசன், நா.இராமச்சந்திரன், கண்மணி ராசா, யவனிகா ஸ்ரீராம், ஹெச்.ஜி.ரசூல், சா.தேவதாஸ்; 21.5.17 காலை 9.00 மணிக்குத் தொடக்கம்; பங்கேற்பு: க.பூரணச்சந்திரன், தா.சுபாஷ்சந்திரபோஸ், இரா.காமராசு, பா.ஆனந்தகுமார், ஜமாலன், த.அறம், நட.சிவகுமார், என்.டி.ராஜ்குமார், எம்.மீரான் மைதீன், கீரனூர் ஜாகிர் ராஜா; மலங்கரை பவன், புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி அருகில், கன்னியாகுமரி.

இலக்கியச்சோலை நடத்தும் வள்ளுவர் முற்றம். தலைமை: வளவ துரையன்; பங்கேற்பு: கவிமனோ, ப.செந்தில்முருகன், ந.பாஸ்கரன், இரா.வேங்கடபதி; ஆர்.கே.வி.தட்டச்சகம், கூத்தப்பாக்கம்; 21.5.17 மாலை 6.00.

இலக்குவனார் இலக்கியப் பேரவை நடத்தும் தொல்காப்பியர் விழா. தலைமை: செம்பை சேவியர்; பங்கேற்பு: வெற்றியழகன், உ.தேவதாசு, ஆ.வெ.நடராசன்; திருமால் திருமண மண்டபம், மாடியில், அம்பத்தூர், சென்னை-53; 21.5.17 காலை 10.00.

பாரதிதாசன் அறக்கட்டளை நடத்தும் "இரவீந்திரநாத் தாகூரும் பாவேந்தரும்' - பாவேந்தர் கலை, இலக்கியத் திங்கள் விழா. தலைமை: கோ.பாரதி; பங்கேற்பு: நாக.செங்கமலத்தாயார், மன்னர்மன்னன், சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமி நாராயணன், வே.பொ.சிவக்கொழுந்து, இராணி ராஜன்பாபு, வைத்தி.கஸ்தூரி; பாவேந்தர் பாரதிதாசன் அருங்காட்சியகம், 115, பெருமாள் கோயில் தெரு, புதுச்சேரி; 21.5.17 காலை 10.00.

பதியம் இலக்கிய அமைப்பு நடத்தும் நூல்கள் அறிமுக விழா. "பாலஸ்தீனம்- வரலாறும் சினிமாவும்', "சில்லுக்கோடு', "நானில்லாத என் முகம்' நூல்கள் அறிமுகம்; தலைமை: பி.என்.எஸ்.பாண்டியன்; பங்கேற்பு: கோவை சதாசிவம், துருவன் பாலா, பாரதிவாசன்; நேர்மை அலுவலகம், அகத்தியன் வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்; 21.5.17 மாலை 6.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com