இலக்கியச் சங்கமம்

தமிழ்நாடு இலக்கியப் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: அ.சாமியப்பன்; பங்கேற்பு: அ.வள்ளுவராசன், திராவிடமணி, இரணியன், மலரவன்

தமிழ்நாடு இலக்கியப் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: அ.சாமியப்பன்; பங்கேற்பு: அ.வள்ளுவராசன், திராவிடமணி, இரணியன், மலரவன், க.வேலுச்சாமி; பொதுசன சங்கம் நடராசா வாசக சாலை அறக்கட்டளை, 18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம், கோவை-45; 27.5.17 காலை 10.00.

கம்பன் கழகம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: பள்ளத்தூர் பழ.பழனியப்பன், சுதா சேஷய்யன், திரைப்படக் கலைஞர் சிவகுமார், வி.சுப்பிரமணியன்; திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்தூர், சென்னை; 27.5.17 மாலை 6.00.

உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் கல்வித் திருவிழா. பங்கேற்பு: த.இரவீந்திரன், எஸ்பி.முத்துராமன், தஞ்சை தாமு, என்.ராஜகோபால், உதயம் ராம், ஆர்.விஜயலட்சுமி, ஆர்.தாமோதரன், சரஸ்வதி பஞ்சு; மேக்ஸி ஹால், ஹோட்டல் அருண், ஜங்சன் அருகில், திருச்சிராப்பள்ளி; 27.5.17 மாலை 5.00.

நெல்லை கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: கு.இராசாமணி, சிவ.சத்தியமூர்த்தி; ஸ்ரீ தியாகபிரம்ம இன்னிசை மண்டபம், அருள்மிகு ராமசாமி திருக்கோயில் வளாகம், பாளையங்கோட்டை; 28.5.17 மாலை 6.00.

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் "இசைத் தமிழறிஞர்கள்' தொடர் வகுப்பு. பங்கேற்பு: சண்முக.செல்வகணபதி; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 28.5.17 மாலை 5.00.

திருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் திருப்புகழ் தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: மா.கி.இரமணன்; ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, 39/25, கிராமத் தெரு, திருவொற்றியூர், சென்னை-19; 28.5.17 காலை 10.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com