நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

மாயூர யுத்தம் - கோமல் அன்பரசன்; பக்.160; ரூ.100; காவிரி, மயிலாடுதுறை-609001; )04364-225757.

மாயூர யுத்தம் - கோமல் அன்பரசன்; பக்.160; ரூ.100; காவிரி, மயிலாடுதுறை-609001; )04364-225757.
வங்கி மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி? - எஸ்.ஜெகன்னாதன்; பக்.316; ரூ.150; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044 - 2434 2926.
மகாத்மா காந்தி விரும்பிய ஜனநாயகம் - பெ.சுப்பிரமணியன்; பக்.128; ரூ.60; பெ.சுப்பிரமணியன், 508, 2 வது வீதி, இலட்சுமிபுரம், வேலூர் -6.
இலக்கியப்பீடக் கட்டுரைகள் (ஆ.சந்திரசேகர் பக்கங்கள்) - மாம்பலம் ஆ.சந்திரசேகர்; பக்.184; ரூ.150; இலக்கியப்பீடம், 3, ஜெயசங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33.
கணையாழிக் கவிதைகள் (1995-2000) - தொகுப்பாசிரியர்கள்: ம.ரா., ரமேஷ் ரக்சன்; பக்.112; ரூ.80; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; )044 - 2436 4243.
கீதை காட்டும் வாழ்வியல் உண்மைகள் - சர்வோதயம் எஸ்.ஆர்.கண்ணன்; பக்.152; ரூ.100; சர்வோதயம் எஸ்.ஆர்.கண்ணன், 3/2, ராஜத்கிருபா, அக்ஷயா ப்ளாட்ஸ், 13/14, இ.வி.பெருமாள் சாமித் தெரு, சிட்லபாக்கம், சென்னை-64.
திரு.எம்.ஜி.ஆர். வாழ்வில் சுவைமிகு சம்பவங்கள் - கமலா கந்தசாமி; பக்.136; ரூ.105; விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044 - 2434 1559.
அடைப்பன் நோய் நிதானம் - எஸ்.சிதம்பர தாணுப்பிள்ளை; பக்.89; ரூ.100; சித்தா மெடிகல் லிட்டரேச்சர் ரிசர்ச் சென்டர், தபால் பெட்டி எண்-7162, இ-32, அண்ணாநகர் கிழக்கு, சென்னை-102.
எளிது எளிது ஐ.ஏ.எஸ். தேர்வு - உட்கோட்டை பழனியப்பன்; பக்.124; ரூ.120; வளர்மதி பதிப்பகம், உட்கோட்டை, அரியலூர் மாவட்டம்; )04331 - 247427.
மார்க்சியமும் திருத்தல்வாதமும் - வி.இ.லெனின்; பதிப்பாசிரியர்: கே.காமராஜன்; பக்.32; ரூ.20; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்., சென்னை-98; 044 - 2625 1968.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com