இலக்கியச் சங்கமம்

இலக்கியச் சங்கமம்

 தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் திருக்குறள் பேரவை இணைந்து நடத்தும்
'திங்கள்தோறும் திருக்குறள்' தொடர் வகுப்பு. தலைமை: ச.கவிதா; பங்கேற்பு: இரா.கலியபெருமாள்; தஞ்சை பெசண்ட் அரங்கம், 
தஞ்சாவூர் ; 6 .11.17 மாலை 6.00.


 ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும்
'குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் படைப்புலகம்' - கருத்தரங்கம். தலைமை: 
குழ.கதிரேசன்; பங்கேற்பு: பி.வெங்கட்ராமன், எஸ்.ஆர்.ஜி.சுந்தரம், கன்னிக்கோயில் ராஜா; 
எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 7.11.17 மாலை 6.00.


 குழந்தை இலக்கிய தின விழா. தலைமை: செல்ல கணபதி; பங்கேற்பு: இளையவன், அலமேலு அழகப்பன், உமையாள் வள்ளியப்பன், தேவிநாச்சியப்பன்; சிவானந்தா மஹால், பர்மா காலனி, காரைக்குடி ; 7.11.17 காலை 10.00.


 தினமணி நாளிதழும் ஸ்ரீ சாயி விவேகானந்தா வித்யாலயாவும் இணைந்து நடத்தும் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் மாணவர் இலக்கிய மன்ற விழா. பங்கேற்பு: ஜெ.மோகன் ;
ஸ்ரீ சாயி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேனிலைப் பள்ளி, 2 ஆவது பிளாக், 6 ஆவது மெயின்ரோடு, கொடுங்கையூர், முத்தமிழ் நகர், சென்னை-118; 10.11.17 காலை 10.00.


 நெருஞ்சி இலக்கிய விருதுகள் வழங்கும் விழா. தலைமை: செந்தலை ந.கவுதமன்; பங்கேற்பு: தே.ஞானசேகரன், சுப்ரபாரதிமணியன், நாஞ்சில் நாடன், நா.விச்வநாதன், இளஞ்சேரல்,
சொ.சேதுபதி, சு.தனபாலன்; பூ.சா.கோ.
தொழில்நுட்பக் கல்லூரி, பி.எஸ்.ஜி. டெக், பூளைமேடு, கோயம்புத்தூர்; 12.11.17 காலை 9.30.


 கவிதை வட்டம் நடத்தும் பழனிபாலசுந்தரனாரின் 101 ஆவது பிறந்தநாள் விழா. தலைமை: சு.கிருபாநிதி; பங்கேற்பு: இரா.பன்னீர்செல்வம், கி.த.பச்சையப்பன், பா.வீரமணி, பு.சீ.கிருஷ்ணமூர்த்தி, சண்முகம்; ஸ்ரீ சாரதா தேவி நிறைநிலை மேனிலைப்பள்ளி, 77, கும்மாளம்மன் கோயில் தெரு, தண்டையார்பேட்டை, சென்னை; 12.11.17 காலை 9.30.


 ஞாலம் இலக்கிய இயக்கம் நடத்தும் 
பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு.
தலைமை: கோ.பார்த்தசாரதி; பங்கேற்பு: முகிலை இராசபாண்டியன், வி.ந.ஸ்ரீதரன், இராதா
ஞானசேகரன் ; நேரு அரசினர் மேல்நிலைப் பள்ளி, கல்லூரிச் சாலை, நங்கைநல்லூர், சென்னை ; 12.11.17 மாலை 5.00.


 தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் நடத்தும் மாத கவியரங்கம். தலைமை: சு.வேல்முருகன்; பங்கேற்பு: க.ச.கலையரசன், மு.பாலசுப்பிரமணியன், தங்க.தயாளமூர்த்தி, ஜெ.பிச்சை
முத்து, புதுவை இளங்குயில், இரா.பிரபா; 
செகா கலைக்கூடம், 19, நீடா ராஜப்பையர் வீதி, புதுச்சேரி ; 12.11.17 காலை 10.00.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com