வரப்பெற்றோம்

வரப்பெற்றோம்

காவியத்துளி - சுப்ர.பாலன்; பக். 124; ரூ.100 ; வானதி பதிப்பகம், சென்னை-17; )044 - 2434 2810 .


தேசிக விநாயகம் பிள்ளை - தே.வேலப்பன்; பக்.112 ; ரூ.50;
சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.


தெற்கிலிருந்து ஒரு சூரியன் - கே.அசோகன்; பக்.206; ரூ.200; தமிழ் திசை, கேஎஸ்எல் மீடியா லிமிடெட், கஸ்தூரி பில்டிங், எண்.859&860, அண்ணா சாலை, சென்னை-2.


சர்வே நில அளவைகள் - பக்.66, ரூ.60; 'அ' பதிவேடு - பக்.18; ரூ.20;

அடங்கல் (வருவாய்த்துறைப் பதிவேடு)- பக்.18; ரூ.20;

பட்டா A to Z விவரங்கள்- பக்.34; ரூ.30; 
உயில் - பக்.74; ரூ.60; பதிப்பாசிரியர்: 
அ.பரஞ்ஜோதி; ராஜாத்தி பதிப்பகம், சென்னை-24; )044- 2483 4643.


வண்ண வண்ண பூக்கள் (பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்வுகள்)- செ.ஜெயக்கொடி; பக்.128 ; ரூ.85 ; திருமகள் நிலையம், சென்னை-17 ; )044 - 2434 1559.


அமுதத் தமிழ் - எம்.அல்போன்ஸ்; பக்.264; ரூ.200; 
அமுதன் அடிகள் வெளியீட்டு  அறக்கட்டளை, சென்னை-8; )044 - 2819 1176.


ஆன்மீக முத்துகள் (அறநானூறு) - ஆர்.சுப்பிரமணியன்; பக்.296 ; ரூ.180; சஞ்சீவியார் பதிப்பகம், சென்னை-15 ; )044 - 2489 0151.


பயன்தரும் பட்டிமன்றம் - கு.அனாதரட்சகன்; பக்.304 ; ரூ.300 ;
மீனாட்சி பிரசுரம், 661, ராமநாதன் நகர், பாலசமுத்திரம் ரோடு, பழனி-624 601.


இனியெல்லாம் பிஸினஸே - அணி வகுக்கும் 52 பேர் - எஸ்.பி.அண்ணாமலை; பக்.272; ரூ.500; வஅ பப்ளிகேஷன்ஸ், 60, விவேகானந்தர் தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை-93.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com