நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

அயலகத் தமிழ் இலக்கியம் - சா.கந்தசாமி ; பக்.324; ரூ.150; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18.

அயலகத் தமிழ் இலக்கியம் - சா.கந்தசாமி ; பக்.324; ரூ.150; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18.
முடியலத்துவம் - செல்வேந்திரன்; பக்.84 ; ரூ.50; பட்டாம்பூச்சி பதிப்பகம், 28 ஏ, கிருஷ்ணன் கோயில் தெரு, திருநகர், ஆழ்வார்திருநகர், சென்னை-600 087. 
வானுயர்ந்த ஆன்மீக சிந்தனை - கேப்டன் எஸ்.பி.குட்டி; பக். 72; ரூ.50 ; அறிவுசால் ஆன்மீகக் கல்விக் கழகம், சரைவேதி இல்லம், 357, வெங்கிடசாமி தெரு, பொன்னப்பநாடார் நகர், நாகர்கோவில் - 629 004.
தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள் - தேர்வும் தொகுப்பும்: ந.முருகேசபாண்டியன்; பக். 132; ரூ.110; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98 ; )044 - 2625 1968.
கோவரசி - சமூக வரலாற்று நாவல்- செந்தமிழ்ச்செல்வி கலிய பெருமாள் ; பக்.187; ரூ.225 ; கண்மணி பதிப்பகம், மயிலாடுதுறை ; )04364 - 247123.
சின்னச் சின்ன சிந்தனைகள் - பாகம் -5 - ஜெ.மரிய அந்தோனி ; பக்.168 ; ரூ. 85; வைகறை பதிப்பகம், திண்டுக்கல்-1 ; )0451 - 2430 464.
உறவுக்கு ஒன்பது வாசல் - அன்னம்மாள் பிள்ளை; பக்.176; ரூ.130; வாழ்க்கைச் சட்டம், சென்னை-93 ; )044 - 45510282.
சகாயம் அல்ல சகாயம் - தி.ச.குணசேகரன் ; பக்.216; ரூ.110 ; ஆரிமுத்து சண்முகம் நினைவு கல்வி அறக்கட்டளை, எண்.33, புதுமேட்டுத் தெரு, திருக்கழுக்குன்றம்-603 109.
ஆரோக்கிய வாழ்விற்கு மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் - நாக. சுந்தரமூர்த்தி; பக்.96; ரூ.90 ; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17 ; )044 - 2434 2926.
வருடமுழுவதும் வசந்தம் (இளையதலைமுறைக்கு கட்டுரைகள்) - ச.உமாதேவி ; பக்.254; ரூ.200 ; நந்தினி பதிப்பகம், திருவண்ணாமலை ; )04175 - 227012.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com