இலக்கியச் சங்கமம்

தமிழ்ப் பேரவை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: கடவூர் மணிமாறன்; பங்கேற்பு: ம.ப.தமிழ்ச்செல்வி, உ.தண்டபாணி, சா.சத்தியமூர்த்தி, தா.தாரகேசுவரி ; கிராமியம் அரங்கம், பேருந்துநிலையம் அருகில்

தமிழ்ப் பேரவை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: கடவூர் மணிமாறன்; பங்கேற்பு: ம.ப.தமிழ்ச்செல்வி, உ.தண்டபாணி, சா.சத்தியமூர்த்தி, தா.தாரகேசுவரி ; கிராமியம் அரங்கம், பேருந்துநிலையம் அருகில், குளித்தலை ; 21.10.17 மாலை 5.30.

இலக்குவனார் இலக்கியப் பேரவை நடத்தும் வள்ளலாரின் 195 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா. தலைமை: செம்பை சேவியர்; பங்கேற்பு: உ.தேவதாசு, மோ.ந.செல்வராசு, ஆ.வெ.நடராசன்; திருமால் திருமண மண்டபம், முருகன் கோயில் அருகில், அம்பத்தூர், சென்னை-53; 22.10.17 காலை 10.00.

தமிழ்நாடு திருவள்ளுவர் கலை இலக்கியச் சங்கம் நடத்தும் தொடர் கருத்தரங்கம், கவியரங்கம், இசையரங்கம். தலைமை: பொன்.மூர்த்தி; பங்கேற்பு: சு.கண்ணன், கோ.வாசுதேவன், பூவை சுந்தரம், அருவிக்காடு அருள்தாசன், குடந்தையான், ஆரணி அறவாழி ; ஸ்ரீ இராமகிருஷ்ணா பதினிலை மேல்நிலைப்பள்ளி, 53, தெற்கு பஜார் வீதி, திருத்தண்டுரை, பட்டாபிராம், சென்னை-72 ; 22.10.17 காலை 9.30.

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் புறநானூறு தொடர் வகுப்பு. பங்கேற்பு: இரா.கலியபெருமாள் ; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் ; 22.10.17 மாலை 5.00.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் நடத்தும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்துரையாடல் . தலைமை: க.ச.கலையரசன் ; பங்கேற்பு: தங்க.தயாள மூர்த்தி, ஈ.ஆறுமுகம், பைரவி, கதிர் முத்து ரத்தினம் ; செகா கலைக்கூடம், 19, நீடா ராஜப்பையர் வீதி, புதுச்சேரி; 22.10.17 காலை 10.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com