இலக்கியச் சங்கமம்

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறை நடத்தும் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா.

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறை நடத்தும் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா. தலைமை: ய.மணிகண்டன் ; பங்கேற்பு: அ.அருள்மொழி, கி.சங்கரநாராயணன், வாணி அறிவாளன்; பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், காமராஜர் சாலை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை; 18.9.17 பகல் 2.00. 

சாகித்திய அகாதெமி, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் இந்தியக் காப்பியங்கள் குறித்த இலக்கிய அரங்கம். தலைமை: இராம.குருநாதன் ; பங்கேற்பு: ந.ஆவுடையப்பன், பெ.கி.பிரபாகரன், பா.அமுல்சோபியா, க.பலராமன் ; கல்லூரி அரங்கம், ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம்; 19.9.17 காலை 10.00. 

மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை நடத்தும் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல், தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிறைவுவிழா, இரா.முத்துக்குமாரசுவாமி படத்திறப்பு விழா. தலைமை: பா.இறையரசன் ; பங்கேற்பு: பழ.நெடுமாறன், பெ.மணியரசன், ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம், மறை.தி.தாயுமானவன் ; இக்சா அரங்கம், எழும்பூர், சென்னை-8 ; 19.9.17 மாலை 5.30.

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம், கலசலிங்கம் - ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து நடத்தும் சிலப்பதிகாரப் பெருவிழா, சிலம்பொலியார் 90 ஆவது பிறந்த நாள் விழா. தலைமை: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்; பங்கேற்பு: க.ஸ்ரீதரன், எஸ்.ஜெகத்ரட்சகன், மு.மேத்தா, சிலம்பொலி செல்லப்பன், தடா.பெரியசாமி, முரசொலி சிங்காரம் ; நாரத கான சபாபேரரங்கம், டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18 ; 20.9.17 மாலை 4.30.


ஊரீசு கல்லூரி தமிழ்த்துறை, வேலூர் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா. தலைமை: .விசுவநாதன் ; பங்கேற்பு: சபாபதி மோகன், இ.ஸ்டான்லி ஜோன்ஸ் கருணாகரன், வே.பதுமனார், இரத்தின நடராசன், கோ.வி.செல்வம், அப்துல் காதர், தியாகு ; காபு அரங்கம், ஊரீசு கல்லூரி, வேலூர்; 20.9.17 காலை 10.00. 

சாகித்திய அகாதெமி நடத்தும் "தனிநாயக அடிகளாரின் தமிழியல் பங்களிப்புகள்' நூல் கலந்துரையாடல் அரங்கு. பங்கேற்பு: எம்.முத்துவேல் ; சாகித்திய அகாதெமி, குணா காம்ப்ளெக்ஸ், இரண்டாம் தளம், எண்.443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18 ; 21.9.17 மாலை 5.30.

தமிழ்ப் பேரவை நடத்தும் முத்தமிழ்த் திருவிழா. பங்கேற்பு: இரா.இளங்குமரனார், ச.ஞானவேலாயுதன், க.கோபண்ணன், சு.சக்திவேல், கடவூர் மணிமாறன், வல்லம் தாஜுபால், பி.நாராயணன், கே.பி.அருண்மொழி, ச.சேதுபதி, செல்மா காமராசன், மேலை பழனியப்பன், அழகர், நாமக்கல் நாதன்; கண்ணன் திருமண மண்டபம், அக்ரகாரம், வைகைநல்லூர், குளித்தலை; 23.9.17 காலை

கம்பன் கழகம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: ம.பெ.சீனிவாசன், கண்மணி சுப்பிரமணியன், பள்ளத்தூர் பழ.பழனியப்பன், க.கி.முருகானந்தம்; திருமால் திருமண மண்டபம், முருகன் கோயில் அருகே, அம்பத்தூர், சென்னை-53 ; 23.9.17 மாலை 6.00.

இலக்குவனார் இலக்கியப் பேரவை நடத்தும் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 145 ஆம் பிறந்தநாள் விழா. தலைமை: மா.வள்ளிமைந்தன்; பங்கேற்பு: கண்மணி சுப்பிரமணியன், ஆ.வெ.நடராசன், செம்பை சேவியர், உ.தேவதாசு ; திருமால் திருமண மண்டபம், முருகன் கோயில் அருகே, அம்பத்தூர், சென்னை-53 ; 24.9.17 காலை 10.00.

தமிழ்நாடு இலக்கிய இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் தமிழ் வளர்ச்சி முன்னுரிமை மாநாடு. தலைமை: க.ச.கலையரசன்; பங்கேற்பு: இளங்குமரனார், கொ.வீரராகவராவ், கோ.விசயராகவன், க.மு.சேகர், த.வெள்ளையன்; காந்தி அருங்காட்சிய வளாகம், மதுரை; 24.9.17 காலை 9.00.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com