நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

எந்தச் சிலம்பு - வ.சுப.மாணிக்கனார்; பக்.104; ரூ.60; பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14; )044- 2848 2441.

எந்தச் சிலம்பு - வ.சுப.மாணிக்கனார்; பக்.104; ரூ.60; பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14; )044- 2848 2441.
ஓங்கில் மீன்கள் - கோதை; பக்.104; ரூ.100; சந்தியா பதிப்பகம், சென்னை-83; )044 - 2489 6979.
நவீன தமிழும் சிற்றிதழ்களும் - பாரதி சந்திரன்; பக்.240; ரூ.180 ; சிவகுரு பதிப்பகம், 7/40, கிழக்குச் செட்டி தெரு, பரங்கிமலை, சென்னை-16.
பெரியபுராணக் கதைகள் - ஆதிரையார்; பக்.232; ரூ.150; குமரன் பதிப்பகம், சென்னை-17 ; )044 - 2435 3742.
மூங்கிற்குடி திருவரங்க அமுதனார் அருளிய ஸ்ரீ இராமாநுஜர் நூற்றெட்டு அந்தாதி - பதிப்பாசிரியர்: துரை மலையமான் ; பக். 24; ரூ.22 ; துரைமலையமான் பதிப்பகம், 180, காந்திசாலை, மணம்பூண்டி-605759.
ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் - ஸ்ரீதர் - சாமா; பக்.100 ; ரூ.70 ; விருட்சம் வெளியீடு, சென்னை-33 ; )044 - 2471 0610.
பண்பாட்டை வளர்க்கும் பக்திக் கதைகள் - கு.முத்துராசன்; பக்.240; ரூ. 120; டி.எஸ்.புத்தக மாளிகை, சென்னை-33; )044 - 2474 2227.
இதழியல் சிலிர்ப்புகள் - மு.பி.பாலசுப்பிரமணியன்; பக். 264; ரூ.175 ; தமிழாலயம், சென்னை-40; )044 - 2616 1661.
ஊழல் வாழ்க - ஈரோடு அறிவுக்கன்பன்; பக்.284; ரூ.280 ; காவ்யா, சென்னை-24; )044 - 2372 6882.
இராமாயணம் காவிய நாயகர் கலைக்களஞ்சியம் - த.வ. சிவசுப்பிரமணியன்; பக். 248; ரூ.200; கல்வி உலகம் பதிப்பகம், 4, பாலாஜிநகர், 3 ஆவது தெரு, காட்பாடி, வேலூர்-632007 .
குபேர யோக வாஸ்து - மனையடி சாஸ்திர குழி முறிவு கணக்குடன் - ராஜகுரு வை.ரவி ; பக்.208; ரூ.140; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; )044 - 2431 4347.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com