இலக்கியச் சங்கமம்: 

மா.அரங்கநாதன் இலக்கிய விருது. தலைமை: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்; பங்கேற்பு: பாரதி கிருஷ்ணகுமார், ஜமாலன், சோ.தர்மன், அகரமுதல்வன், ஆர்.ராஜகோபாலன், ரவிசுப்பிரமணியன், எஸ்.சண்முகம்;

மா.அரங்கநாதன் இலக்கிய விருது. தலைமை: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்; பங்கேற்பு: பாரதி கிருஷ்ணகுமார், ஜமாலன், சோ.தர்மன், அகரமுதல்வன், ஆர்.ராஜகோபாலன், ரவிசுப்பிரமணியன், எஸ்.சண்முகம்; மியூசிக் அகாடமி சிற்றரங்கம், 168, டி.டி.கே.சாலை, ராயப்பேட்டை, சென்னை-14; 16.4.18 மாலை 5.30.

பாரதி தமிழ் இலக்கியப் பேரவை நடத்தும் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள் விழா. தலைமை: பா.சோமநாதபாரதி; பங்கேற்பு: எஸ்.சேதுமாதவன், பாரதன், கு.தருமர், கா.காளியப்பன், சீத்தாபாரதி, திருநாவுக்கரசு, பா.அங்கயற்கண்ணி; ஏ.எம்.சர்ச் திடல், கம்பம்; 21.4.18 மாலை 5.30.

தேனித் தமிழ்ச் சங்கம் நடத்தும் சித்திரை மாதக் கூட்டம். தலைமை: மு.சுப்பிரமணி; பங்கேற்பு: சி.சிதம்பரம், ம.தேவகி, ம.கவி கருப்பையா; மாயா புத்தக நிலையம் மாடி, மதுரை சாலை, தேனி; 21.4.18 மாலை 6.00. 

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் தருமபுரி மாவட்ட மாநாடு. தலைமை: கா.பெரியசாமி; பங்கேற்பு: பொன்னீலன், ந.நஞ்சப்பன், இரா.காமராசு, இரவீந்திரபாரதி, வ.முல்லைவேந்தன், ப.பா.இரமணி; யோகா வாழப்பாடி சந்திரன் அரங்கம், மகாலட்சுமி ஹால், இந்தியன் வங்கி அருகில், அரூர்; 22.4.18 பகல் 1.00.

கம்பன் கழகம் நடத்தும் மாதச் சொற்பொழிவு. பங்கேற்பு: மு.சுப.அருணாசலம், பள்ளத்தூர் பழ.பழனியப்பன், செ.மோகனசுந்தரம், பாம்பன் மு.பிரசாந்த், உ.தேவதாசு; திருமால் திருமண மண்டபம், முருகன் கோயில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்தூர், சென்னை; 22.4.18 மாலை 6.00.

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், உலகச் சான்றோர் சங்கம் இணைந்து நடத்தும் நூல் திறனாய்வு நிகழ்ச்சி. தலைமை: கோ.பெரியண்ணன்; பங்கேற்பு: ஆர்.நல்லகண்ணு, மாம்பலம் ஆ.சந்திரசேகர்,  கி.தனவேல், கார்முகிலோன், சு.புவனேஸ்வரி, கண்ணன் விக்கிரமன், இதயகீதம் இராமானுஜம், இராஜலட்சுமி விக்கிரமன், வெற்றியழகன், கொ.ம.கோதண்டம், காசிலிங்கம், ரமணி அம்மாள், கோ.மோகனரங்கன், உமாதேவி பலராமன், ஜஸ்டின் மாரிமுத்து ; மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபம், மாம்பலம், சென்னை; 22.4.18 மாலை 5.00.

பாரதிதாசன் தமிழ்ப் பேரவை நடத்தும் 27 ஆம் ஆண்டு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழா. தலைமை: சேங்கை மாறன்; பங்கேற்பு: சுப.வீரபாண்டியன், சா.நடராசன், இரா.சு.கவிதைப்பித்தன், ஆ.பழநி; கண்ணதாசன் மன்றம், காரைக்குடி; 22.4.18 மாலை 6.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com