இலக்கியச் சங்கமம்

சாகித்திய அகாதெமி நடத்தும் உலகப் புத்தக நாள். தலைமை: மாலன்; பங்கேற்பு: கே.செல்லப்பன், சந்தியா நடராஜன்,

* சாகித்திய அகாதெமி நடத்தும் உலகப் புத்தக நாள். தலைமை: மாலன்; பங்கேற்பு: கே.செல்லப்பன், சந்தியா நடராஜன், ஆர்.வெங்கடேஷ்; சாகித்திய அகாதெமி, 443, இண்டாம் தளம், குணா வளாகம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18 ; 23.4.18 மாலை 5.30.
* வடசென்னையில் இசை விழா. தொடக்க விழா; 23.4.18 மாலை 5.30; பங்கேற்பு: கே.எஸ்.நடராஜன், சாருகேசி ; இசைஅரசி டி.கே.பட்டம்மாள் விருது வழங்கும் விழா; 27.4.18 மாலை 5.30; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், கே.காயத்ரி பிரசன்னா, கா.ச.கஜேந்திரன்; பஅஎ வள்ளலார் அரங்கம், ஸ்ரீ சாயி விவேகானந்தா வித்யாலயா மேனிலைப் பள்ளி, முத்தமிழ் நகர், கொடுங்கையூர், சென்னை.
* கலாம் பதிப்பகம் நடத்தும் உலக புத்தகதினத்தை முன்னிட்டு வாசகர் சந்திப்பு. பங்கேற்பு: மு.மேத்தா, ஆரூர் புதியவன்; கவிக்கோ மன்றம், 6, இரண்டாவது மெயின்ரோடு, சிஐடி காலனி, மயிலாப்பூர், சென்னை-4; 23.4.18 மாலை 6.00
* ரஷிய கலாசார மையம், இந்திய - ரஷிய நட்புறவுக் கலாச்சார கழகம், டிஸ்கவரி புக் பேலஸ், ஜெயகாந்தன் வாசகர் அணி இணைந்து நடத்தும் ஜெயகாந்தன் 84 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா. தலைமை: ம.இராஜேந்திரன்; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், மைக்கேல் கோர்பாவ், இந்திரன், ஜீவபாரதி, கிருங்கை சேதுபதி, ஜெ.ஜெயசிம்மன், ப.தங்கப்பன், கோ.எழில்முத்து, மு.வேடியப்பன்; ரஷியா கலாச்சார மையம், கஸ்தூரி ரங்கன் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, ஹோட்டல் சோழா பின்புறம், சென்னை ; 24.4.18 மாலை 6.00.
* ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் "கண்ணகியும் மாதவியும்' சிலப்பதிகாரச் சொற்பொழிவு. தலைமை: க.சேகர்; பங்கேற்பு: இராம.இராமநாதன் ; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 24.4.18 மாலை 6.00.
* ஏலகிரி பாரதி தமிழ்ச்சங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஊத்தங்கரை அதியமான் கலை & அறிவியல் மகளிர் கல்லூரி இணைந்து நடத்தும் பன்னாட்டு மாநாடு. 24.4.2018 காலை 10.30; பங்கேற்பு: கோ.விசயராகவன், அமைச்சர் க.பாண்டியராஜன், கே.சி.வீரமணி, மு. இராஜாராம், ந.அருள்; 25.4.18 பகல் 2.30; பங்கேற்பு: இரத்தின நடராஜன், அமைச்சர் நிலோபர்கபில், லோ.சத்திவேல், சி.சித்ரா, மு.கோமதி; உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-113.
* இலக்கியவீதி நடத்தும் "கருத்தில் வாழும் கவிஞர்கள்' தொடர் நிகழ்ச்சி. தலைமை: அழகிய சிங்கர்; பங்கேற்பு: கால சுப்பிரமணியம், ஸ்ரீநேசன், இலக்கியவீதி இனியவன், ப.சரவணன்; பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை-4; 27.4.18 மாலை 6.30. 
* பொற்றாமரை கலை இலக்கிய அரங்கம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: இல.கணேசன், இரா.இராமமூர்த்தி; பஅஎ அரங்கம், ராமகிருஷ்ணா பள்ளி (தெற்கு), தண்டபாணி தெரு, பர்கிட் சாலை, தியாகராய நகர், சென்னை; 28.4.18 மாலை 5.30.
* பாவேந்தர் பாசறை நடத்தும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் 128 ஆவது பிறந்த நாள் விழா. தலைமை: மா.செங்குட்டுவன்; பங்கேற்பு: நீதியரசர் டி.அரிபரந்தாமன்,சிகரம் ச.செந்தில்நாதன், முகம் மாமணி, மணிமேகலை 
குப்புசாமி, க.வெற்றிவேந்தன், இளமாறன்; இக்சா மையம், கன்னிமாரா நூலகம் எதிரில், 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-8 ; 29.4.18 மாலை 5.00.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com