இலக்கியச் சங்கமம்

சென்னை புத்தகத் திருவிழா - இலக்கிய நிகழ்ச்சிகள். 20.8.18 பங்கேற்பு: பாரதி கிருஷ்ணகுமார், வீரபாலன், எஸ்.சுரேஷ்குமார்; 21.8.18 பங்கேற்பு: சா.கந்தசாமி, கனிமொழி, பீட்டர் அல்போன்ஸ், சி.மகேந்திரன், அருணன்,


சென்னை புத்தகத் திருவிழா - இலக்கிய நிகழ்ச்சிகள். 20.8.18 பங்கேற்பு: பாரதி கிருஷ்ணகுமார், வீரபாலன், எஸ்.சுரேஷ்குமார்; 21.8.18 பங்கேற்பு: சா.கந்தசாமி, கனிமொழி, பீட்டர் அல்போன்ஸ், சி.மகேந்திரன், அருணன், து.இரவிக்குமார்; 22.8.18 பங்கேற்பு: ஜி.எஸ்.சுப்பிரமணியன், மு.மணி ; 23.8.18 பங்கேற்பு: நக்கீரன், த.முருகவேள், டி.நரசிம்மன், அ.பகத்சிங், அமுதரசன்; 24.8.18 பங்கேற்பு: பீ.லெனின், பாலாஜி சக்திவேல், பிரம்மா; 25.8.18 பங்கேற்பு: பர்வீன் சுல்தானா, இரா.நடராசன், கார்த்திகைச் செல்வன்; 26.8.18 பங்கேற்பு: சு.வெங்கடேசன், ஆர்.திருநாவுக்கரசு ; ஒவ்வொரு நாளும் மாலை 6.00 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடக்கம்; ஒய்எம்சிஏ, ராயப்பேட்டை மைதானம், சென்னை.

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் ஆகஸ்டு மாத நிகழ்ச்சி. தலைமை: வாசுகி கண்ணப்பன்; பங்கேற்பு: மாம்பலம் சந்திரசேகர், இராமகுருநாதன், கண்ணன் விக்கிரமன், கோ.பெரியண்ணன்; டாக்டர் கண்ணப்பன் - வாசுகி அரங்கம், 68, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, பிரசிடெண்ட் ஓட்டல் எதிரில், மயிலாப்பூர், சென்னை; 21.8.18 மாலை 5.00.

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம், கலசலிங்கம் - ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து நடத்தும் இலக்கியப் பெருவிழா. தலைமை: சிலம்பொலி செல்லப்பனார்; பங்கேற்பு: க.ஸ்ரீதரன், பள்ளத்தூர் பழனியப்பன், மு.அ.மாணிக்கவேலு; நாரத கான சபா சிற்றரங்கம், டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18; 24.8.18 மாலை 5.00. 

முத்தமிழ் ஆய்வு மன்றம் நடத்தும் கம்பன் தமிழ்க் காப்பிய விழா. பங்கேற்பு: துருவன், கா.மு.ஆதிகேசவன், ந.பாபு, சொர்ணபாரதி, கோ.புருடோத்தமன்; சென்னை மாவட்ட முழுநேரக் கிளை நூலக வளாகம், 13 ஆம் மையக் குறுக்குச் சாலை, மகாகவி பாரதிநகர், சென்னை; 24.8.18 மாலை 6.00.

பாரதி கலைக்கழகம் நடத்தும் கவிஞர் வீரபாண்டியன் வாழ்த்துக் கவியரங்கம். தலைமை: குமரிச்செழியன்; பங்கேற்பு: இராமலிங்க ஜோதி, கண்ணபிரான், கோ.பார்த்தசாரதி, தட்சிணாமூர்த்தி; வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம், மடிப்பாக்கம், சென்னை; 25.8.18 காலை 9.30.

நெல்லை கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: பொன்.வேலுமயில், சிவ.சத்தியமூர்த்தி; ஸ்ரீ தியாகபிரம்மம் இன்னிசை மண்டபம், அருள்மிகு இராமசாமி திருக்கோயில் வளாகம், பாளையங்கோட்டை; 26.8.18 மாலை 6.00.

தமிழ்நாடு திருவள்ளுவர் தமிழ்க்கலை இலக்கியச் சங்கம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சிகள். தலைமை: கோ.வாசுதேவன்; பங்கேற்பு: இரா.அறிவழகன், அரங்க.இதயம்.கிருட்டிணா, உ.சந்திர உதயகுமார், இராஜ்குமார்; சிறீ.சத்யா பதினிலை மேனிலைப் பள்ளி, 9, நீதியரசர் செல்லப்ப நாயக்கர் தெரு, பூவிருந்தவல்லி, சென்னை; 26.8.18 காலை 9.30.

திருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் திருப்புகழ் தொடர் சொற்பொழிவு. தலைமை: ரேவதி ரமணன்; பங்கேற்பு: மா.கி.இரமணன்; ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, 39/25, கிராமத் தெரு, திருவொற்றியூர், சென்னை-19; 26.8.18 காலை 10.00.

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் புறநானூறு தொடர் வகுப்பு. பங்கேற்பு: இரா.கலியபெருமாள்; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 26.8.18 மாலை 5.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com