இலக்கியச் சங்கமம்

நிலா இலக்கிய வட்டம் நடத்தும் நிலா முற்ற நிகழ்ச்சி. தலைமை: பா.வளன் அரசு; பங்கேற்பு: வீ.செந்தில்நாயகம், உ.சிதம்பரப் பாண்டியன் ந.இராசகோபால், மா.மோனிக்கா; தாரணி அரங்கம், 130, வீட்டு வசதி வாரியக் குடியிருப

• நிலா இலக்கிய வட்டம் நடத்தும் நிலா முற்ற நிகழ்ச்சி. தலைமை: பா.வளன் அரசு; பங்கேற்பு: வீ.செந்தில்நாயகம், உ.சிதம்பரப் பாண்டியன் ந.இராசகோபால், மா.மோனிக்கா; தாரணி அரங்கம், 130, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, மேல்தளம், பெருமாள்புரம், திருநெல்வேலி; 27.8.18 மாலை 6.00.

• தொல்லியல்துறை நடத்தும் திங்கட்பொழிவு. தலைமை: பிங்கி ஜோவல்; பங்கேற்பு: க.சங்கரநாராயணன், இரா.சிவானந்தம்; தொல்லியல்துறை கருத்தரங்கக் கூடம், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை; 31.8.18 பிற்பகல் 3.30.

• கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் நடத்தும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தின கூட்டம். தலைமை: மலரகம் சந்திரன்; பங்கேற்பு: ரா.சொக்கலிங்கம், சீ.கிருஷ்ணமூர்த்தி; நற்பணி மன்ற அலுவலகம், 114/2, டி.பி.கே.ரோடு, மதுரை-1; 30.8.18 மாலை 6.50.

• தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் "சொல்லேர் உழவர் கலைஞருக்கு மரணமில்லை' - அஞ்சலி நிகழ்ச்சி. பங்கேற்பு: கனிமொழி, அருணன், சிகரம் ச.செந்தில்நாதன், சு.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா, டிராட்ஸ்கி மருது, ரோகிணி, பிரசன்னா ராமசாமி, பிரளயன், இரா.தெ.முத்து, அ.குமரேசன், நா.வே.அருள், ஸ்ரீநிவாச சாஸ்திரி ஹால், 40, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை-4 ; 31.8.18 மாலை 6.00.

• சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து கல்வி அறக்கட்டளை நடத்தும் காவடிச்சிந்து இசை விழா. பங்கேற்பு: இளங்குமரன், நீதியரசர் பு.ரா.கோகுலகிருஷ்ணன், எஸ்பி.முத்துராமன், அரவிந்த் செல்வராஜ், ஆர்.நந்தகோபால், மா.இராமலிங்கம், சுபஸ்ரீ, எஸ்.இராஜகுமாரன், சி.கோதண்டராமன், இல.இராம சுப்ரமணியன்; ராணி சீதை மன்றம், அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம் அருகில், சென்னை; 2.9.18 காலை 9.00.

• இலக்கிய வட்டம் நடத்தும் "பாரதி விஜயம்' நூல் அறிமுகம். தலைமை: சிகரம் ச.செந்தில்நாதன்; பங்கேற்பு: கல்யாணராமன், முகம் மாமணி, பெ.கி.பிரபாகரன்; அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை-78; 2.9.18 காலை 10.30.

• பாரதிதாசன் அறக்கட்டளை நடத்தும் "மனம் கவரும் மன்னர் மன்னன்' - சிறப்புக் கவியரங்கம். தலைமை: கோ.பாரதி; பங்கேற்பு: பாடலாசிரியர் முத்துலிங்கம், வெ.பொ.சிவக்கொழுந்து, க.இலட்சுமி நாராயணன் ; பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகம், 115, பெருமாள் கோயில் தெரு, புதுச்சேரி; 2.9.18 காலை 10.15.

• நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: துரை.வசந்தராசன்; பங்கேற்பு: எம்.எஸ்.சந்திரசேகரன், மயிலாடுதுறை இளையபாரதி, சு.கணேஷ்குமார்,சுப்பராயன், வெற்றிப் பேரொளி, ஈரோடு இனியா; ஜி.வெங்கடேசன் நூலகர் அலுவலகம், 9/8, அண்ணாசாலை, முதல் குறுக்குத் தெரு, எருக்கஞ்சேரி, சென்னை-118 ; 2.9.18 காலை 9.30.



 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com