இலக்கியச் சங்கமம்

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறை நடத்தும் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள். 4.12.18 முற்பகல் 11.00; டாக்டர் மு.வரதராசனார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு;
இலக்கியச் சங்கமம்

* சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறை நடத்தும் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள். 4.12.18 முற்பகல் 11.00; டாக்டர் மு.வரதராசனார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு; பங்கேற்பு: ம.இராசேந்திரன்; 7.12.18 பிற்பகல் 2.00; எம்.பி.அரங்கநாதன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு; பங்கேற்பு: ச.தமிழ்ச்செல்வன்; கருத்தரங்கக் கூடம், மெரினா வளாகம், காமராசர் சாலை, திருவள்ளுவர் சிலை எதிரில், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
* ஜமால் முகமது கல்லூரி முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை நடத்தும் பெரும்புலவர் சி.நயினார் முகமது சமய நல்லிணக்க அறக்கட்டளைச் சொற்பொழிவு. தலைமை: எஸ்.இஸ்மாயில் முகைதீன்; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், அ.சையத் ஜாகீர் ஹசன், கே.அப்துல்சமது, கா.முகமது இஸ்மாயில், து.பிரபாகரன்; என்.பி.அப்துல் கபூர் குளிர்மை அரங்கு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி-20; 5.12.18 காலை 10.30.
* மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியும் இணைந்து நடத்தும் கவிப்பேரரசு வைரமுத்து அறக்கட்டளைச் சொற்பொழிவு. தலைமை: ச.நேரு; பங்கேற்பு: வைகோ, சு.இராஜகோபால், நம்.சீனிவாசன், க.குமரகுருபரன்; மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை; 7.12.18 காலை 10.45. 
* உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் பாரதி உலா. தலைமை: ஏ.ஜி. சிவராமன்; பங்கேற்பு: விசு, உதயம் ராம், சரளா சிவராமன், பாலசாண்டில்யன்; வ.உ.சி.வித்யாலயா மெட்ரிக் மேனிலைப் பள்ளி, பி.பி.சாலை, வியாசர்பாடி, சென்னை-39; 7.12.18 காலை 10.00.
* திருவள்ளுவர் இலக்கிய மன்றம் நடத்தும் இலக்கியக் கூட்டம். தலைமை: லிங்கராசா; பங்கேற்பு: சி.வள்ளிநாயகம்; குரு வள்ளுவ வளாகம், 17, அம்மன் கோவில் தெரு, வாணுவம்பேட்டை, சென்னை-91; 8.12.18 மாலை 5.30.
* தமிழ்வழிக் கல்வி இயக்கம் நடத்தும் கருத்தரங்கம். தலைமை: அ.சி.சின்னப்பத்தமிழர்; பங்கேற்பு: சங்கைத் தமிழர், செந்தமிழ்வாணன், செந்தமிழ்வேந்தன், கோ.திருநாவுக்கரசு, மா.மீனாட்சிசுந்தரம்; வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கக் கட்டடம், நீதிமன்ற அலுவலகம் அருகில், புதுக்கோட்டை; 8.12.18 பகல் 2.00.
* எழில் இலக்கியப் பேரவை, மலேசியா எஸ்.பழனிவேல் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: எழில் சோம.பொன்னுசாமி; பங்கேற்பு: சமாரியா, தங்க.ஆரோக்கியதாசன், முத்தமிழ் மன்றம், 17, திருவள்ளுவர் சாலை, கோயில் பதாகை, ஆவடி, சென்னை-62; 9.12.18 மாலை 4 .00.
* கவிதை வட்டம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: சு.கிருபாநிதி; பங்கேற்பு: சோ.கருப்பசாமி, கவியழகன், சுதந்திரப்புலவன்; ஸ்ரீ சாரதா தேவி நிறைநிலை மேனிலைப் பள்ளி, 77, கும்மாளம்மன் கோயில் தெரு, தண்டையார்பேட்டை, சென்னை-81; 9.12.18 காலை 9.30.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com