இலக்கியச் சங்கமம்

பிருந்தாசாரதி கவிதைகள் ஆய்வரங்கம்.

பிருந்தாசாரதி கவிதைகள் ஆய்வரங்கம்.
தலைமை: ச.நேரு; பங்கேற்பு: ம.திருமலை, ந.முருகேசபாண்டியன், மு.அப்துல் சமது, ஜெ.செல்வமுத்துகுமாரி, இந்திரா செளந்தர்ராஜன், கு.ஞானசம்பந்தன், பிருந்தா சாரதி ; மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை ; 6.2.18 காலை 9.30.

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் "தமிழ் வளர்த்த ச.வே.சு'நூல் அறிமுக விழா.
தலைமை: கி.நாச்சிமுத்து; பங்கேற்பு: க.ப.அறவாணன், க.ரதிகுமாரி, கண்மணி சுப்பிரமணியன் ; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 6.2.18 மாலை 6.00.

உலகத் தமிழ்க் கழகத்தின் பொன் விழா - ஞா.தேவநேயப் பாவாணர் 117 ஆவது பிறந்த நாள் விழா.
தலைமை: செ.வெற்றிச்செல்வி ; பங்கேற்பு: கதிர், அ.செல்லத்துரை, வி.ச.தனியவன், புலவர் சங்கு, தமிழாலயன், கதிர்.முத்தையன், த.ரெ.தமிழ்மணி, பழ.தமிழாளன், கு.பூங்காவனம் ; பாவாணர் கோட்டம் அறக்கட்டளை, 232/ 2, பாவாணர் கோட்டச்சாலை, சியோன்மலை - முரம்பு, தெற்கு சோழபுரம், விருதுநகர் மாவட்டம் ; 8.2.18 மாலை 5.00.

சாகித்ய அகாதெமி நடத்தும் இலக்கிய அரங்கம்.
தலைமை: ராம.குருநாதன்; பங்கேற்பு: ஏ.எஸ்.இளங்கோவன், பாரதிபாலன், ந.ஆவுடையப்பன் ; சாகித்ய அகாதெமி, 443, இரண்டாம் தளம், குணா காம்ப்ளக்ஸ், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 8.2.18 மாலை 5.30.

பண்ணைத் தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழ்க் கூடல்.
தலைமை: துரை வசந்தராசன்; பங்கேற்பு: ஆரணி அறவாழி, செம்மங்குடி துரையரசன், உடுமலை இராமர்; பண்ணைத் தமிழ்ச்சங்க அரங்கம், 34/11 மூன்றாவது வீதி, வங்கிக் குடியிருப்பு, மாதவரம் பால்பண்ணை, சென்னை-51; 10.2.18 மாலை 5.00. 

பொற்றாமரை கலை - இலக்கிய அரங்கம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி.
தலைமை: இல.கணேசன்; பங்கேற்பு: த.இராமலிங்கம், சதீஷ்குமார், ப.வைஷ்ணவி ; பஅஎ அரங்கம், ராமகிருஷ்ணா பள்ளி (தெற்கு), தண்டபாணி தெரு, பர்கிட் சாலை, தியாகராய நகர், சென்னை; 10.2.18 மாலை 5.30.

இராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை நடத்தும் 38 ஆம் ஆண்டு கம்பன் விழா.
10.2.18 மாலை 5.30; பங்கேற்பு: வெ.இறையன்பு, பி.ஆர்.விஜராகவராஜா, சுந்தர ஆவுடையப்பன்; 11.2.18 காலை 9.30 பங்கேற்பு: சங்கர சீத்தாராமன், பாரதி பாஸ்கர், என்.ஆர்.அழகுராஜா, பாரதி கிருஷ்ணகுமார், நீலகண்டன், இரா.ஆனந்தி, எஸ்.ராஜா; மாண்புமிகு பி.எஸ்.குமாரசாமி ராஜா நூற்றாண்டு நினைவு மண்டபம், தென்காசி ரோடு, இராஜபாளையம்.

திருவள்ளுவர் இலக்கிய மன்றம் நடத்தும் 43 ஆம் ஆண்டு விழா.
தலைமை: குமரிச்செழியன்; பங்கேற்பு: கோ.பெரியண்ணன், இராம.குருநாதன், தெ.ஞானசுந்தரம், ய.மணிகண்டன், ப.பானுமதி, செ.தட்சணாமூர்த்தி ; டி.ஏ.வி.பள்ளி, நந்தீஸ்வரர் வளாகம், ஆதம்பாக்கம், சென்னை-88; 11.2.18 பிற்பகல் 2.00.

கருவூர் திருக்குறள் பேரவை 31 ஆம் ஆண்டு விழா, திருவள்ளுவர் நாள் விழா.
தலைமை: ப.தங்கராசு; பங்கேற்பு: திருப்பூர் கிருஷ்ணன், மேலை. பழநியப்பன், லேனா தமிழ்வாணன், கிருங்கை சேதுபதி, சுரா. க.ப.பாலசுப்பிரமணியன்; நகரத்தார் சங்க மண்டபம், கரூர்; 11.2.18 காலை 8.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com