நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

வ.விஜயபாஸ்கரனின் சமரன்களஞ்சியம் - பதிப்பாசிரியர்: வ.மோகனகிருஷ்ணன்; பக்.600; ரூ.400; தியாக தீபங்கள், 19, வங்கி ஊழியர் குடியிருப்பு, 3 ஆவது குறுக்குத் தெரு, குமரன் நகர், திருச்சி-620 017.

வ.விஜயபாஸ்கரனின் சமரன்களஞ்சியம் - பதிப்பாசிரியர்: வ.மோகனகிருஷ்ணன்; பக்.600; ரூ.400; தியாக தீபங்கள், 19, வங்கி ஊழியர் குடியிருப்பு, 3 ஆவது குறுக்குத் தெரு, குமரன் நகர், திருச்சி-620 017.

திருக்குறளில் மனிதரின் உடைமைகள் - தியாகி அப்துல் மஜீத்; பக்.176; ரூ.125; பாவலர் தியாகி மு.அப்துல் மஜீத், 325, மாதா கோவில் தெரு, புதுச்சேரி-605 001.
தமிழ் நெஞ்சங்கள் - பா.வளன் அரசு; பக்.192; ரூ.200; கதிரவன் பதிப்பகம், பாளையங்கோட்டை; )0462 - 2579967.

வெற்றியின் ரகசியங்கள் - நெல்லை கவிநேசன்; பக்.80; ரூ.50; குமரன் பதிப்பகம், சென்னை-17; )044 - 2435 3742.

கைர்லாஞ்சியின் காலத்தில் காதல் - தலித் பெண் கவிஞர்களின் கவிதைகள் ; பதிப்பாசிரியர்: பிரேமா ரேவதி; பக்.152; ரூ.140; மைத்ரி புக்ஸ், 491 பி, ஒமேகா ஃபிளாட்ஸ், 4 வது இணைப்புச் சாலை, சதாசிவ நகர், மடிப்பாக்கம், சென்னை-91.

இருளர்களின் வாழ்வும் வரலாற்றுப் பூர்வீகமும் - கஐநநபஅத; பக்.102; ரூ.85 ; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை -98; )044 - 2625 1968.

கற்றதும் பெற்றதும் - ஜி.ஜி.ராதாகிருஷ்ணன்; பக்.96; ரூ.60; சஞ்சீவியார் பதிப்பகம், சென்னை-15; )044 - 2489 0151.

ஆசிரியர் கி.வீரமணியின் வாழ்வியல் சிந்தனை முத்துக்கள் - இரா.கலைச்செல்வன்; பக்.220; ரூ.150; திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, சென்னை-7; )044 - 8161 2661.

நான் ஏன் பிறந்தேன்? (சிறுகதை தொகுப்பு) - பிரியசகி; பக்.112; ரூ.120; மேன்மை வெளியீடு, சென்னை-14 ; )044 - 2847 2058.

பாரதி பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப்பத்தும் - கே.பி.அறிவானந்தம்; பக். 128; ரூ.100; 

சந்தனத் தென்றல் பதிப்பகம், 105, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை-69.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com