இலக்கியச் சங்கமம்

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் 44 ஆம் ஆண்டு விழா. தலைமை: சி.நா.மீ.உபயதுல்லா; பங்கேற்பு:

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் 44 ஆம் ஆண்டு விழா. தலைமை: சி.நா.மீ.உபயதுல்லா; பங்கேற்பு: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், செ.ப.அந்தோணிசாமி, இல.குணசேகரன், இரா.முரளி, செ.கல்பனா சேக்கிழார், பழ.மாறவர்மன், சா.சோமசுந்தரம்; பெசண்டு அரங்கம், தஞ்சாவூர்; 12.2.18 மாலை 5.45.

தமிழ்ப்பேரவை நடத்தும் திருக்குறள் விளக்கக் கூட்டம் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவேந்தல் சிறப்புப் பொழிவு. தலைமை: கடவூர் மணிமாறன்; பங்கேற்பு: தி.சுந்தரவடிவேல், ம.அந்தோணிசாமி, உ.தண்டபாணி, தா.தாரகேசுவரி, வெ.அறிவுக்கண்ணன், அழகரசன்; கிராமியம் அரங்கம், பேருந்துநிலையம் அருகில், குளித்தலை; 17.2.18 மாலை 5.30.

தினமணி - சிவசங்கரி சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா. தலைமை: சிவசங்கரி; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், நீதியரசர் வெ.இராமசுப்ரமணியன், மாலன், சா.கந்தசாமி, ஜெ.விக்னேஷ்குமார்; மியூசிக் அகாதெமி மினி ஹால், மயிலாப்பூர், சென்னை-4; 18.2.18 காலை 10.00.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப் பணி அறக்கட்டளை நடத்தும் கவிஞர்கள் கலந்துரை யாடல் கூட்டம் . தலைமை:  க.ச.கலையரசன்; பங்கேற்பு: செ.அய்யாப்பிள்ளை, செங்கை சண்முகம், எம்.சக்திவேல், ஈ.ஆறுமுகம்; ஜெய்நகர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில், சென்னை; 18.2.18 மாலை 5.00.

புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை:  பி.குலோத்துங்கன்; பங்கேற்பு: மன்னர்மன்னன், கோ.பாரதி, கோ.செல்வம், பைரவி, டைனமிக் ரவிச்சந்திரன், வனஜா வைத்தியநாதன் ; ஜோதி கண் பராமரிப்பு மையம், வைசியாள் வீதி, புதுச்சேரி; 18.2.18 மாலை 6.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com