நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

எனது அரசியல் பயணம் - பேட்டி - தொகுப்பு - துக்ளக் ரமேஷ்; பக்.520; ரூ.500; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4; )044 - 2464 1314.

எனது அரசியல் பயணம் - பேட்டி - தொகுப்பு - துக்ளக் ரமேஷ்; பக்.520; ரூ.500; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4; )044 - 2464 1314.
திருமந்திரத்தின் பெருமை - மா.இராசமாணிக்கனார், அ.ச.ஞான சம்பந்தன், சுப.அண்ணாமலை, அரங்க இராமலிங்கம்; பக். 96; ரூ.60; முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
அந்த மாமனிதர்களோடு இந்த மனிதர் - ந.வேலுசாமி; பக்.212; ரூ.200; யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ், எண்.8, ஆறாவது குறுக்குத் தெரு, 8 ஆவது மெயின்ரோடு, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயல், சென்னை-109.
நமது வேண்டுதல் நிறைவேற - பா.சின்மயானந்தம் ; பக்.124; ரூ.60; பா.சின்மயானந்தம், 1, ஈ.வெ.ரா. பெரியார் தெரு, அண்ணாநகர், மதுரை -625020.
வெடிச்சிரிப்பு (நகைச்சுவை நாடகம்) - அ.மா.சாமி;பக்.192; ரூ.150; நவமணி பதிப்பகம், சென்னை-30; )044 - 2626 2479.
குந்தியின் குருசேத்திரம் - விஜயராஜ்; பக்.352; ரூ.275; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108; )044 - 2526 7543.
கண்ணே கண்மணியே (சமூக நாவல்) - பி.வசந்தமல்லிகா; பக்.160; ரூ.100 ; சஞ்சீவியார் பதிப்பகம், சென்னை-15; )044 - 2489 0151.
மனிதத்துவம் - பழ.வெள்ளைச்சாமி; பக்.40; ரூ.30; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்-1; )0422 - 2382614.
சிட்டுக்குத் தெரிந்த வானம் - மணமேடு குருநாதன்; பக்.82; ரூ.120; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14; )044 - 2813 2863.
பதார்த்த குண சிந்தாமணி (யுனானிமுறை - பழம்பெரும் நூல்) - தொகுப்பாசிரியர்: முல்லை முத்தையா; பக்.272; ரூ.180; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை-17; )044 - 2433 1510.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com