இலக்கியச் சங்கமம்

டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையமும், செல்லம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்தும் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையப் பவள விழா, டாக்டர் உ.வே.சாமிநாதையர் 164 ஆவது பிறந்தநாள்

டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையமும், செல்லம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்தும் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையப் பவள விழா, டாக்டர் உ.வே.சாமிநாதையர் 164 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் சுவடியியல் பயிலரங்கம். பங்கேற்பு: இ.சுந்தரமூர்த்தி, தி.சத்தியமூர்த்தி, வி.க.விஜயலட்சுமி, ய.மணிகண்டன், அ.சதீஷ், கோ.உத்திராடம், ச.செந்தில்குமார், ப.விமலா, கோ.விசயராகவன்; டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலைய வளாகம், பெசன்ட் நகர், சென்னை-90; 19.2.18 காலை 9.45.

திண்டுக்கல் இலக்கியக் களம், மீனாட்சி கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் விழா.
தலைமை: மு.குருவம்மாள்; பங்கேற்பு: கிருங்கை சொ.சேதுபதி, பா.வை.கோபால் ; மீனாட்சி கல்வியியல் கல்லூரி கலையரங்கம், திண்டுக்கல்; 19.2.18 காலை 10.30.

அ.வ.அ.கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்தும் உலகத் தாய்மொழி நாள். தலைமை: குரு.மகேஷ்; பங்கேற்பு: வாய்மை.இளஞ்சேரன், சு.இரமேஷ், சு.தமிழ்வேலு; கருத்தரங்க அறை, அ.வ.அ.கல்லூரி, மன்னன் பந்தல், மயிலாடுதுறை; 21.2.18 முற்பகல் 11.00.

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் நடத்தும் இலக்கியப் பெருவிழா.தலைமை: சிலம்பொலி செல்லப்பன்; பங்கேற்பு: க.சீதரன், மு.இராசேந்திரன், அரங்கநாதன், அரங்க இராமலிங்கம் ; நாரதகான சபா, டி.டி.கே.சாலை, சென்னை-18; 21.2.18 மாலை 5.00.

பொதிகை மின்னல் இலக்கியக் கூடல் நடத்தும் தாய்மொழி நாள் விழா.தலைமை: சொ.நா.எழிலரசு; பங்கேற்பு: சுடர் முருகையா, மலையமான், கார்முகிலோன், மு.முருகேஷ், ஏ.எஸ்.இளங்கோவன், வேணு குணசேகரன்; இக்சா அடித்தள அரங்கம், பாந்தியன் சாலை, கன்னிமாரா எதிரில், எழும்பூர், சென்னை ; 21.2.18 காலை 10.00.

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தமிழ், இந்திய மொழிகள் மற்றும் கிராமியக் கலைகள் பள்ளி இணைந்து நடத்தும் தாய்மொழித் திருநாள் விழா.
தலைமை: சு.நடராசன்; பங்கேற்பு: ச.பாலமுருகன், தி.தா.இராமகிருஷ்ணன், யவனிகா ஸ்ரீராம், பா.ஆனந்தகுமார்; வெள்ளி விழா அரங்கம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்; 21.2.18 காலை 10.00.

பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் நடத்தும் இலக்கியச் சந்திப்பு. பங்கேற்பு: சாகோவி, பொன் பரமானந்தம், செந்தில்வேல் முருகன்; பாரதி சங்க கட்டிடம், எட்டயபுரம்; 25.2.18 மாலை 5.00. 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் "மடவளி' நாவல் ஆய்வரங்கம். தலைமை: சி.முருகன்; பங்கேற்பு: அமிர்தம் சூர்யா, கவிப்பித்தன், முல்லை வாசன், நாராயணி கண்ணகி ; ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகம், வாலாசாபேட்டை ; 25.2.18 பகல் 3.00.

திருப்பத்தூர் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் மூன்றாம் ஆண்டு விழா, தமிழர் திருநாள் விழா. தலைமை: பொன்.செல்வகுமார்; பங்கேற்பு: இரத்தின நடராசன், ச.மு.விமலானந்தன், கோ.தங்கையன். கிருங்கை சொ.சேதுபதி ; க.அ.ச.இரகுநாயகம் அரங்கம், இராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளி, திருப்பத்தூர் ; 25.2.18 மாலை 6.05.

தக்கை நடத்தும் 4 கவிதை நூல்கள் விமர்சனக் கூட்டம். பங்கேற்பு: க.மோகனரங்கன், கண்டராதித்தன், வேல்கண்ணன், குமார் அம்பாயிரம், ஷாஅ, குமாரநந்தன், பெருமாள்முருகன் ; சிவகாமி அம்மையார் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அம்மாபேட்டை, சேலம்; 25.2.18 காலை 10.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com