வரப்பெற்றோம்

உலகப் பெருமக்கள்- கா.சு. பிள்ளை கட்டுரைகள்- தொகுப்பும் பதிப்பும்: சு.சண்முகசுந்தரம்; பக். 307; ரூ.300 ; காவ்யா, சென்னை-24;  )044 - 2372 6882.

உலகப் பெருமக்கள்- கா.சு. பிள்ளை கட்டுரைகள்- தொகுப்பும் பதிப்பும்: சு.சண்முகசுந்தரம்; பக். 307; ரூ.300 ; காவ்யா, சென்னை-24;  )044 - 2372 6882.
 இனிப்பு சுற்றிய காகிதம்- பாவலர் சொல்லினியன்; பக். 64; ரூ.50; அகநி வெளியீடு, 3, பாடசாலை தெரு, அம்மையப்பட்டு, வந்தவாசி-604 408.
 காவிரி மகாத்மியம்- வே.மகாதேவன்; பக்.206; ரூ.100;  இந்து கலாசாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வு மையம்,  10, சிவசங்கரன் தெரு, இராஜாஜி நகர், ஜமீன் பல்லாவரம், சென்னை-43 .
திருக்குர்ஆனில் மறுமை - கே.சி.அப்துல்லாஹ் மெüலவி;  பக்.276 ; ரூ.210;  இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை-12;  )044 -  2662  4401.
 காகிதம்- வெ.இறையன்பு;  பக்.32; ரூ.50;  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98;  )044 - 2625 1968  .
 இராமாயணம்  காவிய நாயகர் கலைக்களஞ்சியம்- த.வ.சிவசுப்பிரமணியன்;  பக்.248; ரூ. 200;  கல்வி உலகம் பதிப்பகம், 4, பாலாஜி நகர், 3 ஆவது தெரு, காட்பாடி, வேலூர்- 632 0007.
 ஆழ்வார்கள் தந்த அருந்தமிழ்- எஸ்.கோகுலாச்சாரி; பக்.148; ரூ.110;  ஆலயதரிசனம், 66 ஏ, கடலூர் மெயின்ரோடு, புவனகிரி-608 601.
 மூலிகைக் களஞ்சியம் - தொகுதி-1; ப.குமாரசுவாமி; பக்.104; ரூ.110;  பசுமை அறக்கட்டளை, வங்கி நாராயணபுரம், மதுரை- 625535.
 ஜெர்மனி -  சொ.சேதுபதி;  பக்.208; ரூ.200;  அருட்செல்வர் 
நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்,  பொள்ளாச்சி-3 ; ) 04259 - 236030.
 வயிறு மட்டும் வாழ்க்கையல்ல-  ஏகலைவன்; பக்.128; ரூ. 70;  
வாசகன் பதிப்பகம், 167, ஏவிஆர் காம்ப்ளக்ஸ், அரசு கலைக்கல்லூரி எதிரில்,  சேலம்-636 007.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com