இலக்கியச் சங்கமம்

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் மறைமலை இலக்குவனார் எழுதிய "வளர்ச்சியை நோக்கிக் குழந்தை இலக்கியம்' நூல் அறிமுக நிகழ்ச்சி. 

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் மறைமலை இலக்குவனார் எழுதிய "வளர்ச்சியை நோக்கிக் குழந்தை இலக்கியம்' நூல் அறிமுக நிகழ்ச்சி. தலைமை: பி.வெங்கட்ராமன்; பங்கேற்பு: முத்து சீனிவாசன், செம்போடை குணசேகரன், மகஸ்ரீ சீனிவாசன்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 12.6.18 மாலை 6.00.

சாகித்ய அகாதெமி நடத்தும் புத்தகக் கண்காட்சி மற்றும் ஆவணப்படம் திரையிடல். ஆவணப்படங்கள் திரையிடல் 14.6.18 முதல்17.6.18 வரை மாலை 5.30 மணி முதல் தொடங்கும்; புத்தகக் கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி; தலைமை: சுந்தர முருகன்; பங்கேற்பு: பிரபஞ்சன்; தமிழ்ச்சங்கம், வள்ளலார் சாலை, வெங்கட்டா நகர், புதுச்சேரி; 13.6.18 காலை 10.00. 

உலகத் தமிழ்ச் சங்கம் நடத்தும் "சங்கப் புலவர்' கவிதை அரங்கேற்றம். தலைமை: சி.வீரபாண்டியத்தென்னவன்; பங்கேற்பு: சு.சோமசுந்தரி, கா.மு. சேகர், சி.புவியரசு ; கூட்ட அரங்கம், உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை; 13.6.18 காலை 10.00.

சாகித்ய அகாதெமி நடத்தும் "பிரபஞ்சன் படைப்புலகம்' - நூல்கள் குறித்த விவாத அரங்கம். பங்கேற்பு: துரை சீனிசாமி; சாகித்ய அகாதெமி, குணா காம்ப்ளக்ஸ், இரண்டாவது மாடி, 443, அண்ணாசாலை, சென்னை-18; 14.6.18 மாலை 5.30.

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் "எழுத்துக்கு மரியாதை' சிறந்த நூல்களுக்கான விருது வழங்கல் விழா, அமரர் சேஷசாயி நினைவு சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா. பங்கேற்பு: சிலம்பொலி செல்லப்பனார், தேவிபாலா, கே.ஜி.ஜவஹர், பிரபு சங்கர், ஆடிட்டர் என்ஆர்கே ; ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கம், லஸ் முனை, மைலாப்பூர், சென்னை-4 ; 17.6.18 காலை 10.20.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம், தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பூங்கா கவியரங்கம். தலைமை: தங்க.தயாளமூர்த்தி; பங்கேற்பு: க.ச.கலையரசன், செ.அய்யாப்பிள்ளை, எடையூர் நாகராசன், அ.சி.சின்னப்பத்தமிழர், சி.பன்னீர் செல்வம், கதிர்முத்தையன் ; ஜெய்நகர் பூங்கா, கோயம்பேடு பேருந்துநிலையம் எதிரில், சென்னை; 17.6.18 மாலை 5.00.

சிவநேயப் பேரவை நடத்தும் கலை, இலக்கியச் சொற்பொழிவு, கவியரங்கம். பங்கேற்பு: செ.தட்சிணா மூர்த்தி, ஹ.கோபால கிருஷ்ணன், ஈச நேசன் மகஸ்ரீ, சுந்தரமூர்த்தி அடிகளார் ; வாழ்க வளமுடன் சிற்றரங்கம், 27 ஆவது தெரு, நங்கநல்லூர், சென்னை-61; 17.6.18 மாலை 4.00.

நெல்லை கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: நெல்லைக்காவியன், சிவ.சத்தியமூர்த்தி; ஸ்ரீ தியாக பிரம்ம இன்னிசை மண்டபம், அருள்மிகு இராமசாமி திருக்கோயில் வளாகம், பாளையங்கோட்டை; 17.6.17 மாலை 6.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com