இலக்கியச் சங்கமம்

பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நடத்தும் முப்பெரும் விழா. தலைமை: ஷில்பா பிரபாகர் சதீஷ்; பங்கேற்பு:

பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நடத்தும் முப்பெரும் விழா. தலைமை: ஷில்பா பிரபாகர் சதீஷ்; பங்கேற்பு:  கோ.விஜயராகவன், சி.வே.மைதிலி, க.பசும்பொன், பு.சி.கணேசன், பிரேமச்சந்திரன், இரா.நாறும்பூ நாதன், சு.செல்லப்பா; மாவட்ட மைய நூலகம், பாளையங்கோட்டை; 20.6.18 மாலை 4.00.

மெய்யப்பன் அறக்கட்டளை நடத்தும் முனைவர் ச.மெய்யப்பனார் 86 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா. தலைமை: ம.இராசேந்திரன்; பங்கேற்பு: க.இராமசாமி, சு.மாதவன், மு.விவேகானந்தன், இ.சுந்தரமூர்த்தி, அ.சு.இளங்கோவன், பல்லடம் மாணிக்கம்; நாரத கான சபா சிற்றரங்கம், ஆழ்வார்பேட்டை, சென்னை; 21.6.18 மாலை 6.00.

கம்பன் கழகம் நடத்தும் மாதச் சொற்பொழிவு நிகழ்ச்சி. பங்கேற்பு:  பள்ளத்தூர் பழ.பழனியப்பன், உ.தேவதாசு,  செ.தட்சணாமூர்த்தி, சே.பழ.விசுவநாதன்; திருமால் திருமண மண்டபம், வெங்கடா புரம், அம்பத்தூர், சென்னை; 23.6.18 மாலை 6.00. 

கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் விழா. தலைமை:  எம்.பி.முருகேசன்; பங்கேற்பு: பொன்.காட்சிக் கண்ணன், கண.கணேசன், சோமநாதபாரதி, தீபா, பாரதன்; ஸ்ரீ மு.வி.பள்ளி, கோட்டை மைதானம், கம்பம்; 24.6.18 மாலை 5.00.

கவிஓவியா இலக்கிய மன்றம் நடத்தும் சிறப்புக் கவியரங்கம். தலைமை: வேணு.குணசேகரன்; பங்கேற்பு: மயிலாடுதுறை இளையபாரதி, மின்னூர் சீனிவாசன்,  எஸ்.ஆர்.சுப்ரமணியம்; இக்ஷா மையம், தரைத்தள அரங்கம், 108, பாந்தியன்சாலை, எழும்பூர், சென்னை-8; 24.6.18  மாலை 5.00.

"ஒரு வீடு ஒரு தேவதை' - நூல் அறிமுக விழா. தலைமை: டி.கே.சண்முகசுந்தரம்;  பங்கேற்பு: முகிலை இராசபாண்டியன், ஆதிரை முல்லை, "நிழல்' திருநாவுக்கரசு, கார்முகிலோன், வசீகரன், கெüசிக் பாபு; வாசகர் வட்டம், கன்னிமாரா பொதுநூலகம், எழும்பூர், சென்னை-8; 24.6.18 காலை 10.30.

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் கவியரசர் கண்ணதாசன் திருவிழா. தலைமை:  இராமகுருநாதன்; பங்கேற்பு: கரு.நாகராஜன்,  கோ.பெரியண்ணன், கயல் தினகரன், இதயகீதம் இராமானுஜம், இரா.இராமமூர்த்தி; கன்னிமாரா நூலகம், 3 வது தளம், எழும்பூர், சென்னை; 24.6.18 மாலை 5.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com